India CTS Company Job Vacancy 2023 – Cognizant Technology Solution என்று சொல்லக்கூடிய ஐடி நிறுவனம் 26 January 1994 ஆம் ஆண்டு Kumar Mahadeva, Francisco D’Souza என்ற நபர்களால் அமெரிக்காவில் தொடங்கப்பட்டு இன்று பல நாடுகளில் இயங்கி வரும் CTS என்ற நிறுவனத்தின் இந்தியா பதவிகள் அனைத்தும் கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. CTS நிறுவனம் வெளியிடும் பதவிகள் அனைத்தும் சிறந்த பதவிகள் என்று பலர் குறிப்பிட்டுள்ளனர்.
CTS Company Job Vacancy Details Below 2023
Cognizant Company Vacancy 2023
Company: | Cognizant Technology Solution Company |
Location: |
|
Job Name: | Various Post |
Vacancy: | Various Vacancy |
Salary: | Rs. 30,000 – 90,000+ Per Month |
Qualify: | BE / B.Tech / MCA / Related Degree |
Age Limit: | 40 – Year Upto |
Candidate: | Male & Female |
End Date: | April 2023 |
Selection: | Personal Interview |
How To Apply: | Online Mode |
Apply Link: | See Below |
பிற தகவல்
Associate, Java Architect, Sr.Manager, Programmer, Analyst, Trainee, Senior Engineer, Principal Engineer, Tech Lead, Java Developer, Lead Business, Test Engineer, Office Assistant, Etc போன்ற பதவிகள் Cognizant என்ற அமைப்பில் இருந்து இங்கு அதிகம் எதிர்பார்க்கலாம்.
Business Process Outsourcing Service, Consulting, Actuators, Electronic Components போன்ற பல வித பயன்களுக்காக இந்த Cognizant Technology Solution நிறுவனம் உலக முழுக்க இயங்கி வருகிறது. Cognizant Technology நிறுவன பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் https://www.ctscorp.com/ என்ற இணையம் மூலமாக இந்தியா மற்றும் உலக முழுக்க நமது இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
CTS Company Jobs Apply Link |
Recent TN Private Jobs Link |