910 இந்தியன் கப்பல் படையில் வேலைவாய்ப்பு 08.12.2023 – 31.12.2023 – இந்தியன் கப்பல் படை மூலமாக 910 காலியிடங்களை கொண்ட Chargeman, Senior Draughtsman, Tradesman போன்ற வேலைகளுக்கான பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைகளுக்கு நீங்கள் இந்தியன் கப்பல் படை அமைப்பின் அதிகாரப்பூர்வ இணைய பக்கமான www.joinindiannavy.gov.in என்ற இணைய பக்கத்தின் மூலமாக 18.12.2023 தேதி முதல் 31.12.2023 தேதி வரை, ஆன்லைன் மூலமாக உங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உங்களுக்கான இந்தியன் கப்பல் படை வேலைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
910 இந்தியன் கப்பல் படையில் வேலைவாய்ப்பு அறிக்கை & முழு விவரம் 2023
Department: | Indian Navy |
Job Type: | Central Govt Jobs |
Location: | All Over India |
Vacancy: | 910 |
Salary: | Rs. 18,000 – 1,12,400/- PM |
Candidate: | Male & Female |
Age Limit: | 18 – 27 Year + Age Relaxation |
Apply Mode: | Online Mode |
Indian Navy பதவிகளின் பெயர்:
இந்தியன் கப்பல் படை மூலமாக புதிதாக 910 காலியிடங்கள் வெளியாகி உள்ளது. இந்த காலியிடங்களுக்கு Senior Draughtsman (Electrical/Mechanical/Construction/Cartographic/Armament) ( Draughtsman Grade II) and Tradesman Mate, Chargeman (Ammunition Workshop), Chargeman (Factory) போன்ற பதவிகள் நிரப்பப்பட உள்ளது. அதனால் தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Indian Navy கல்வி தகுதி:
910 காலியிடங்களை கொண்ட, இந்தியன் கப்பல் படை வேலைகளுக்கு நீங்கள் கட்டாயம் 10 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ போன்ற படிப்புகளில் ஏதாவது படிப்பு படித்திருக்க வேண்டும். அந்தந்த பதவிகளை பொறுத்து உங்களுக்கான கல்வி தகுதி மாறுபடும்.
Indian Navy விண்ணப்ப தேதி:
இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள Chargeman, Senior Draughtsman, Tradesman போன்ற இந்தியன் கப்பல் படை வேலைகளுக்கு, நீங்கள் கட்டாயம் 18.12.2023 தேதி முதல் 31.12.2023 தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பி தேதி தொடங்குவதற்கு முன்பாக யாரும் விண்ணப்பிக்க வேண்டாம். அதேபோல் இந்த இந்தியன் கப்பல் படை வேலைக்கான விண்ணப்ப தேதி முடிந்தவுடன், யாரும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கூடாது.
Indian Navy தேர்வு முறை:
இந்தியன் கப்பல் படை மூலமாக, இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள Chargeman, Senior Draughtsman, Tradesman போன்ற வேலைகளுக்கு, உங்களை எழுத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்வு செய்து, உங்களுக்கான இந்தியன் கப்பல் படை பதவிகள் இந்தியா முழுக்க வழங்கப்படும்.
Indian Navy விண்ணப்பிக்கும் முறை:
- 910 காலிடங்களை கொண்ட Chargeman, Senior Draughtsman, Tradesman போன்ற இந்தியன் கப்பல் படை வேலைகளுக்கு, நீங்கள் ஆன்லைன் மூலமாகவே உங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
- அதனால், இந்தியன் கப்பல் படை அமைப்பின் அதிகாரப்பூர்வ இணைய பக்கமாக www.joinindiannavy.gov.in என்ற இணைய பக்கத்திற்கு முதலில் செல்லுங்கள்.
- www.joinindiannavy.gov.in என்ற இந்தியன் கப்பல் படை அமைப்பின் அதிகாரபூர்வ இணைப்பக்கத்திற்கு சென்றால், அங்கே இதற்கான அதிகாரபூர்வ அறிக்கை மற்றும் இதற்கான விண்ணப்ப படிவ லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அதன் மூலமாக அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
- இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள 910 காலிடங்களை கொண்ட பதவிகளுக்கான அதிகாரபூர்வ அறிக்கை மற்றும் அதற்கான விண்ணப்ப படிவத்தை www.joinindiannavy.gov.in என்ற இணைய பக்கத்தின் மூலமாக தெரிந்து கொண்ட பிறகு, அந்த பக்கத்தின் மூலமாகவே விண்ணப்ப தேதி தொடங்கியவுடன் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
- இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள 910 காலியிடங்களை கொண்ட, இந்தியன் கப்பல் படை வேலைகளுக்கு, நீங்கள் 18.12.2023 தேதி முதல் 31.12.2023 தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப தேதி முடிந்த பிறகு, இந்த இந்தியன் கப்பல் படை வேலைகளுக்கு நீங்கள் விண்ணப்பித்தால், உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
910 Indian Navy Post Notification PDF
Indian Navy Post Application From