Homeபுதிய வேலைவாய்ப்புதமிழ்நாடு ஜவுளி கடை வேலைவாய்ப்பு விவரம் 2023

தமிழ்நாடு ஜவுளி கடை வேலைவாய்ப்பு விவரம் 2023

தமிழக ஜவுளி கடை வேலைவாய்ப்பு விவரம் 2023 – தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஜவுளி கடைகள் மூலமாக அறிவிக்கப்பட்ட புத்தம் புதிய வேலைவாய்ப்பு தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜவுளிக்கடை வேலைகளுக்கு அந்தந்த மாவட்டத்திலுள்ள தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்தில் வெளியாகும் ஜவுளிக்கடை வேலைகள் அந்தந்த மாவட்ட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜவுளிக்கடை வேலைகள் சார்ந்த தகவல்களை தெளிவாக தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.

ஜவுளி கடை வேலைவாய்ப்பு

புத்தம் புதிய ஜவுளி கடை வேலைவாய்ப்பு தகவல் 2023

தமிழக ஜவுளி & மில் வேலைகள் 2023

கம்பெனி:KPR மில் கம்பெனி
இடம்:கோவை மற்றும் திருப்பூர்
பதவி:
  • ஆபரேட்டர்
  • உதவியார்
  • டைலர்
  • மேலும் பல
காலியிடம்:பல்வேறு காளியிடம் 
சம்பளம்:ரூ. 15,000+ மாதம் 
தகுதி:பத்தாம் / பன்னிரெண்டாம் / 8ம் வகுப்பு / பட்ட படிப்பு
வயது:35 வயது வரை
நபர்கள்:ஆண்கள் மற்றும்  பெண்கள்
முடிவு:As Soon
தேர்வு முறை:நேர்முக தேர்வு மட்டும்
அப்ளை லிங்க்:See Below

எப்படி அப்ளை செய்வது

தமிழ்நாடு ஜவுளிக்கடை வேலைகளுக்கு முதலில் எந்த நிறுவனத்தின் அறிவிப்பு தகவலை தெரிந்து கொண்டீர்களோ, அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை சரியாக தெரிந்து கொள்ளுங்கள். அதிகாரப்பூர்வ தகவல்களை தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு இந்த ஜவுளி நிறுவனம் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதோ,   அந்த விண்ணப்பிக்கும் முறை படி அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ சரியான முறையில் விண்ணப்பித்து உங்களுக்கு தேவையான உங்கள் மாவட்ட வாரியான ஜவுளிகடை வேலைகளுக்கு நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

KPR Mils Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES