HomeChennai JobsNew Job Vacancy In Chennai For Female 2023 | சென்னையில் பெண்களுக்கான வேலை...

New Job Vacancy In Chennai For Female 2023 | சென்னையில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு

New Job Vacancy In Chennai For Female 2023 – சென்னை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் மூலமாக சென்னையில் திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத அனைத்து விதமான பெண்கள் விண்ணப்பிக்க கூடிய புத்தம்புதிய வேலைகள் அனைத்தும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள சென்னை மாவட்ட பெண்கள் பதவிகளுக்கு சென்னை மாவட்டத்தில் உள்ள பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். பெண்களை பொருத்தவரை பல்வேறு துறைசார்ந்த பதவிகள் சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

Job Vacancy Chennai For Female

Various Company Job Vacancy In Chennai For Female 2023

Chennai Female Job Vacancy 2023

Company:Chennai Private Company
Location:Across Chennai ( Tamil Nadu )
Job Name:
  • Office Executive
  • Relation Executive
  • Sales Executive
  • Tele Caller
  • Accounts Executive
  • Sales Associate
  • Executive Assistant
  • Back Office Staff
  • Nurse Staff
  • Other Etc Post
Vacancy:Various Vacancy
SalaryRs. 12,000 – 30,000+ Per Month
Qualify:Under Graduate / Post Graduate / HSC / SSLC / 8th Below Or Below
Age Limit:A Maximum Of 40 Year Upto
Candidate:Qualified Female Only
End Date:April 2023
Apply Link:See Below

பிற தகவல்

சென்னையில் அமைந்துள்ள சிறிய பதவிகள் முதல் பெரிய பதவிகள் வரை சென்னையில் அமைந்துள்ள Job Vacancy In Chennai For Female இதற்கான கல்வித்தகுதி, சம்பள விவரம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற தகவல் அனைத்தும் மேலே பொதுவாக தெரிந்து கொண்டிருப்பீர்கள். அதன்படி கீழே சென்னை மாவட்ட பெண்கள் விண்ணப்பிக்கும் பல்வேறு விதமான வேலைகளுக்கான விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெளிவாக தெரிந்துகொண்டு சென்னை மற்றும் தமிழ்நாடு முழுக்க உள்ள தகுதியான Chennai Female மட்டும் அந்தந்த பதவிகளுக்கு அவர்கள் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை படி இணையம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாக அப்ளை செய்து கொள்க.

Chennai Female Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES