HomeKerala LotteryKerala Bumper Lottery 2024 - கேரளா பம்பர் லாட்டரி தகவல்

Kerala Bumper Lottery 2024 – கேரளா பம்பர் லாட்டரி தகவல்

Today Kerala Bumper Lottery 2024 Update – கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள லாட்டரி நம்பர் மூலமாக பல்வேறு பம்பர் பரிசு வெளியாகும் அதில் Christmas New Year Bumper, Vishu Bumper, Summer Bumper, Monsoon Bumper, Thiruvonam Bumper, Pooja Bumper போன்ற பம்பர் பரிசுகள் அதிக எண்ணிக்கையில் வருடம் தோறும் சரியான தேதியில் சரியாக கோடிக்கணக்கான பரிசுத் தொகையுடன் வெளியாகும். மேலும் இதற்கான விவரங்கள் கீழே உள்ளது.

Upcoming Kerala Bumper Lottery Result & Other Details 2024

Upcoming Kerala Bumper Lottery 2024

Bumper Name: Vishu Bumper

Draw Number: BR 97

Date Of Draw: 29-05-2024

Per Ticket Cost: Rs.300/- 

Ticket 6 Series ( VA, VB, VC, VD, VE, and VG )

1st Prize: 12 Crore

Kerala Bumper Lottery Name

  • X'mas New Year Bumper

  • Summer Bumper 

  • Vishu Bumper 

  • Monsoon Bumper

  • Thiruvonam Bumper

  • Pooja Bumper

DateNameDrawView
29-05-24Vishu BumperBR - 97View Now
27-03-24Summer BumperBR - 96View Now
24-01-24Xmas New YearBR - 95View Now
22-11-23Pooja BumperBR - 94View Now
20-09-23ThiruvonamBR - 93View Now
26-07-23MonsoonBR - 92View Now
24-05-23Vishu BumperBR - 91View Now
19-01-23Xmas New YearBR 89View Now
20-11-22Pooja BumperBR 88View Now
18-09-22ThiruvonamBR 87View Now
17-07-22Monsoon BumperBR 86View Now
22-05-22Vishu BumperBR 85View Now
20-03-22Summer BumperBR 84View Now
16-01-22Xmas New YearBR 83*****
21-11-21Pooja BumperBR 82View Now
19-09-21ThiruvonamBR 81View Now
25-05-21Vishu BumperBR 79View Now
21-03-21Summer BumperBR 78View Now
17-01-21Xmas New YearBR 77*****
15-11-20Pooja BumperBR 76View Now
20-09-20ThiruvonamBR 75View Now

Kerala Various Type Of Bumper Lottery Ticket Details:

  • பம்பர் பரிசுகள் என்றுமே ஒரு சிறந்த பரிசாக கேரள மாநிலத்தில் இருந்து வருகிறது. ஏன் என்றால் மற்ற நாட்களில் குறைவான பரிசு தொகை, அதாவது லட்சக்கணக்கில் அமையும்.
  • ஆனால், இந்த Kerala Bumper சமயங்களில் அதிக தொகையில் லாட்டரி பரிசுகள் இருக்கும் . Kerala Bumper Latest Lottery தகவல்களை  கேரளா லாட்டரி அமைப்பின் அதிகாரப்பூர்வ இணைய மூலமாகவும் அல்லது நமது இணைய மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.
  • இந்த பக்கத்தில் கேரளா பம்பர் லாட்டரி மூலம் அறிவிக்கப்பட்ட லாட்டரி ரிசல்ட் உங்களுக்காக தெளிவான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இதை நீங்கள் தெரிந்து கொண்டு உங்களுக்கான பரிசுகளை நீங்கள் உங்கள் லாட்டரி சீட்டில் இருந்தால், அதன்படி உங்களுக்கு அருகில் உள்ள லாட்டரி கடைகள் மூலமாக நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

KL Bumper Lottery Ticket Info:

Kerala Bumper மூலமாக பல்வேறு நபர்கள், பம்பர் காலங்களில் லட்சாதிபதிகள் ஆகியுள்ளார்கள். ஏனென்றால் இதில் அதிக எண்ணிக்கையிலான கெஸ்ஸிங் நம்பர் வெளியாகின்றன. Guessing நம்பர் விளையாடும் நபர்களுக்கு பம்பர் பரிசு ஒரு வரப்பிரசாதமாகும். நீங்களும் கெஸ்ஸிங் நம்பர் சீட்டுகள் உங்களுக்கு அருகில் உள்ள லாட்டரி கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளுங்கள்.

Kerala Various Bumper Lottery Other Details:

கீழே உள்ள லிங்க் மூலமாக நீங்கள் Kerala Bumper Lottery ரிசல்ட் மற்றும் இன்று மற்றும் நேற்று மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் அறிவிக்கப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளின் தகவலை தெரிந்து கொள்ளலாம். நீங்கள் எந்த ஒரு செயலையும் ஒரு முறைக்கு இரு முறை சரியாக தெரிந்து கொண்ட பிறகு, உங்களது லாட்டரி சீட்டை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

Today Kerala Lottery Results ( Live )

RELATED ARTICLES