HomeKerala Lotteryகேரளா லாட்டரி பம்பர் ரிசல்ட் 2023

கேரளா லாட்டரி பம்பர் ரிசல்ட் 2023

புதிய கேரளா லாட்டரி பம்பர் ரிசல்ட் லைவ் அப்டேட் 2023 – கேரள மாநிலத்தில் தினந்தோறும் கேரளா லாட்டரி டிக்கெட் விற்கப்பட்டு வருகிறது. அதேபோல் கேரளாவில் மிக முக்கியமான நாட்களில் கேரளா பம்பர் லாட்டரி டிக்கெட்  விற்கப்படும். இந்த கேரளா பம்பர் லாட்டரி என்பது அதிக பரிசு தொகையில் மற்றும் அதிக டிக்கெட்டுகளை கொண்ட பம்பர் லாட்டரி ஆகும். இந்த பம்பர் மூலமாக பல கோடிக்கணக்கான பரிசுத்தொகைகள் குறிப்பிட்ட நாட்களில் வெளியிடப்பட்டு, அதற்கான பரிசு தொகையும் வெற்றி பெறும் நபர்களுக்கு கொடுக்கப்படும். அதனால் இங்கே புதிதாக வெளியாகும் கேரளா லாட்டரி அனைத்து பம்பர் ரிசல்ட் சம்பந்தப்பட்ட தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துவித கேரளா லாட்டரி பம்பர் ரிசல்ட் 2023 தகவல்

DateNameDrawView
29-05-24Vishu BumperBR - 97View Now
27-03-24Summer BumperBR - 96View Now
24-01-24Xmas New YearBR - 95View Now
22-11-23Pooja BumperBR - 94View Now
20-09-23ThiruvonamBR - 93View Now
26-07-23MonsoonBR - 92View Now
24-05-23Vishu BumperBR - 91View Now
19-01-23Xmas New YearBR 89View Now
20-11-22Pooja BumperBR 88View Now
18-09-22ThiruvonamBR 87View Now
17-07-22Monsoon BumperBR 86View Now
22-05-22Vishu BumperBR 85View Now
20-03-22Summer BumperBR 84View Now
16-01-22Xmas New YearBR 83*****
21-11-21Pooja BumperBR 82View Now
19-09-21ThiruvonamBR 81View Now
25-05-21Vishu BumperBR 79View Now
21-03-21Summer BumperBR 78View Now
17-01-21Xmas New YearBR 77*****
15-11-20Pooja BumperBR 76View Now
20-09-20ThiruvonamBR 75View Now

  • கேரளாவில் X’mas New Year Bumper, Summer Bumper, Vishu Bumper, Monsoon Bumper, Thiruvonam Bumper, Pooja Bumper போன்ற பம்பர் லாட்டரி டிக்கெட் அந்தந்த குறிப்பிட்ட நாட்களில் அறிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட நாட்களில் ரிசல்ட் கள் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் இங்கே அதற்கான ரிசல்ட் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த பக்கத்தின் வாயிலாக நீங்கள் புதிதாக வெளியாகும் கேரளா லாட்டரி அனைத்து பம்பர் ரிசல்ட் மற்றும் கேரளா லாட்டரி பழைய பம்பர் ரிசல்ட் விவரங்களை முழுமையான முறையில் எண்கள் வடிவிலோ மற்றும் பிடிஎப் வடிவிலோ தெரிந்து கொள்ள இயலும்.
  • இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான கேரளா லாட்டரி பம்பர் ரிசல்ட் விவரங்கள் அனைத்தும் கேரளா லாட்டரி அமைப்பின் அதிகாரபூர்வ இணைய பக்கத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள பம்பர் லாட்டரி ரிசல்ட் ஆகும். இந்த அதனால் தகவல்களை தெளிவான முறையில் தெரிந்து கொள்ளுங்கள்
  • அந்தந்த குறிப்பிட்ட மாதங்களில் அந்தந்த குறிப்பிட்ட பம்பர் லாட்டரிகளை பொறுத்து, அதற்கான பரிசு தொகை மற்றும் அதற்கான வின்னிங் எண்கள் மாறுபடும். அதனால் எப்பொழுதும் ஒரே விதமான பரிசு தொகை பம்பர் லாட்டரிகளில் இருக்கும் என்பது கிடையாது. லாட்டரிகளைப் பொறுத்து அதற்கான பரிசு தொகையை மாறுபடும்.

X’mas New Year Bumper, Summer Bumper Result:

கிறிஸ்மஸ், நியர் பம்பர் வருடத்தின் முதல் மாதத்தில் வெளியாகும். இந்த பம்பர் மூலமாக பல ஆயிரக்கணக்கான பரிசுகள் கிறிஸ்மஸ் நியர் பம்பர் களில் அமைந்துள்ளது. நீங்கள் முதல் மாதங்களில் கிறிஸ்மஸ் நியர் பம்பர்களை பெற்று. அதன் மூலமாக வெளியாகும் ரிசல்ட் களில், உங்கள் பரிசு எண்கள் இருந்தால், அந்த பரிசு எண்களை பெற்றுக் கொள்ளுங்கள்.

சம்மர் பம்பர் என்பது ஒரு வருடத்தின் மூன்றாவது மாதத்தில் குறிப்பிட்ட நாளில் வெளியாகும். இதற்கான சம்மர் கேரளா லாட்டரி பம்பர் ரிசல்ட் மூன்றாவது மாநிலத்தில் எந்த தேதியில் வேண்டுமானாலும் ஒரு வருடத்தில் வெளியாகலாம்.. ஆனால் அதற்கான தேதி கேரளா லாட்டரி அமைப்பின் சார்பாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும். மேலும் இந்த சம்மர் பம்பர் மூலம் பல்வேறு பரிசுகள் உள்ளது.

Vishu Bumper, Monsoon Bumper Result:

விஷு பம்பர் ஒரு வருடத்தின் ஐந்தாவது மாதத்தில் பெரும்பாலும் வெளியாகும். அதேபோல் வருடத்திற்கு வருடம் அதற்கான ஐந்தாவது மாதத்தின் தேதி விவரம் மாறுபடும். அதனால் விஷு பம்பர் வெளியாவதற்கு முன்பாக, அதற்கான தகவல்கள் நமது இணைப்பாக்கத்தில் உங்களுக்காக தெளிவான முறையில் கொடுக்கப்படும்.

Monsoon பம்பர் என்பது கேரளாவில் மழை சமயங்களில் வெளியாகும் பம்பர் ரிசல்ட் ஆகும். இந்த Monsoon பம்பர் ரிசல்ட் மூலமாக நீங்கள் பல கோடிக்கணக்கான பரிசுகளையும் வெல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல் இந்த பம்பர் ரிசல்ட், கேரளாவில் ஒரு வருடத்தின் ஏழாவது மாதத்தில் குறிப்பிட்ட நாளில் வெளியாகும்.

Thiruvonam Bumper, Pooja Bumper Result:

ஓணம் பம்பர் பல கோடிக்கணக்கான பரிசுத்தொகையை கொண்டுள்ள பம்பர் லாட்டரி டிக்கெட் ஆகும். இந்த ஓணம் பம்பர் மூலமாக கோடிக்கணக்கான மற்றும் லட்சக்கணக்கான பரிசுத்தொகைகள் கேரளா மாநிலத்தில் உள்ள லாட்டரி டிக்கெட்டுகளில் அச்சடிக்கப்பட்டு, அதற்கான ரிசல்ட்கள் ஒரு வருடத்தின் 9 ஆவது மாதத்தில் வெளியாகும். அதனால் ஒன்பதாவது மாதத்தில் கட்டாயம் ஓணம் கேரளா லாட்டரி பம்பர் ரிசல்ட்  நமது இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு ஆண்டின் இறுதி மாதத்திற்கு, முந்தைய மாதத்தில் இப்படிப்பட்ட பூஜை பம்பர் கேரளா மாநிலத்தில் வெளியாகும். பூஜை பம்பர் மூலமாக பல ஆயிரக்கணக்கான, பல லட்சக்கணக்கான லாட்டரி டிக்கெட் அச்சடிக்கப்பட்டு ரிசல்ட் விவரங்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் இந்த லாட்டரி ரிசல்ட் களையும் நமது இணைப்பக்கத்தின் மூலமாக தெரிந்து கொண்டு, கேரளா லாட்டரி அனைத்து பம்பர் ரிசல்ட் சம்பந்தப்பட்ட தகவல்களை முழுமையான முறையில் தெரிந்து கொள்ளுங்கள்.

RELATED ARTICLES