HomeKerala Lotteryகேரளா லாட்டரி இன்றைய குழுக்கள் 2023

கேரளா லாட்டரி இன்றைய குழுக்கள் 2023

புத்தம் புதிய கேரளா லாட்டரி இன்றைய குழுக்கள் 2023 – கேரளா லாட்டரி இன்றைய குழுக்கள் எண்கள் சம்பந்தப்பட்ட புத்தம் புதிய தகவல்கள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கேரளா லாட்டரி தினந்தோறும் பல்வேறு விதமான லாட்டரி டிக்கெட் ரிசல்ட் களை மாலை 3 மணி அளவில் கேரளா லாட்டரி மூலமாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ் மொழியில் இந்த பக்கத்தில் கேரளா லாட்டரி குழுக்கள் எண்கள் சம்பந்தப்பட்ட தகவல்கள் அனைத்தும் தெளிவான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை முழுமையான முறையில் தெரிந்துகொண்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அனைத்து வித கேரளா லாட்டரி இன்றைய குழுக்கள் 2023

  • குழுக்கள் எண்கள் என்பது கேரளா லாட்டரி மூலமாக அறிவிக்கப்பட்ட பரிசு தொகைகளுக்கான எண்கள் விவரங்கள் ஆகும். இந்த எண்கள் தினம் தோறும் மாலை 3 மணி அளவில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் புதிய தகவல்கள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
  • குழுக்கள் எண்களை நீங்கள் சரி பார்க்கும் பொழுது, லாட்டரி டிக்கெட்டில் உள்ள ஆறு எண்கள் மற்றும் அதற்கான சீரியல் எண்களையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அது அனைத்தும் சரியான முறையில் இருக்கும் பொழுது, உங்களுக்கான பரிசுகள் சரியாக கிடைக்கும்.
  • மேலும் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளை தவிர, நான்காம் பரிசு முதல் எட்டாம் பரிசு வரை உள்ள பரிசுகளுக்கு, கடைசி நான்கு நம்பர் சரியாக இருந்தால் போதுமானது. அதனால் அனைத்து டிக்கெட்டுகளின் தகவலையும் சரிபார்த்துக் கொள்ளவும்.
  • நீங்கள் குழுக்கள் எண்களை கெஸ்ஸிங் செய்வது சற்று கடினமாகும் இருந்தாலும், ஒரு சில கெஸ்ஸிங் எண்கள் கணித்தபடி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் குலுக்கல் எண்களை அதிகாரப்பூர்வமாக ஆன்லைன் மூலமாக தெரிந்து கொண்டு, அதன் மூலமாக பரிசுத்தொகை இருந்தால், அதனை பெற்றுக் கொள்ளுங்கள்.

கேரளா லாட்டரி குழுக்கள் சார்ந்த தகவல்:

இந்த பக்கத்தில் தமிழ் மொழியில் கேரளா லாட்டரி மூலமாக வெளியாகும் அனைத்து விதமான கேரளா லாட்டரி இன்றைய குலுக்கல் எண்கள் சம்பந்தப்பட்ட விவரங்கள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான கேரளா லாட்டரி குழுக்கள் எண்கள் அனைத்தும், கேரளா லாட்டரி அமைப்பின் சார்பாக அதிகாரப்பூர்வமாக கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் ஆகும். அதன் அடிப்படையில் இந்த பக்கத்தில் நாங்கள் தினந்தோறும் மலை 3 மணி அளவில் இருந்து, புதிய குழுக்கள் எண்கள் அப்டேட் செய்யப்பட்டு வருகிறோம். அதனை நீங்கள் பயன்படுத்தி, உங்களுக்கான குழுக்கள் எண்களை சரி பார்த்துக் கொள்ளவும்.

RELATED ARTICLES