HomeKerala Lotteryகேரளா லாட்டரி மூணு மணி ரிசல்ட் 2023

கேரளா லாட்டரி மூணு மணி ரிசல்ட் 2023

இன்றைய கேரளா லாட்டரி மூணு மணி ரிசல்ட் 2023 – கேரளா லாட்டரி புத்தம் புதிய 3 மணி ரிசல்ட் அனைத்தும் இந்த பக்கத்தில் உங்களுக்காக தினம்தோறும் அப்டேட் செய்யப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ வின்னிங் எண்கள் அனைத்தும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அனைத்து விதமான மூணு மணி ரிசல்ட் களை இந்த பக்கத்தின் மூலமாக எளிமையான முறையில் தெரிந்துகொண்டு, உங்களுக்கான வின்னிங் எண்களை சரிபார்த்து, அதன் மூலமாக உங்களுக்கான பரிசு தொகை இருந்தால், நீங்கள் உங்களுக்கு அருகில் உள்ள கேரளா லாட்டரி கடைகள் மூலமாக உங்கள் பரிசு தொகைகளை பெற்றுக்கொள்ளலாம்.

புதிய கேரளா லாட்டரி மூணு மணி ரிசல்ட் 2023 தகவல்

  • தினந்தோறும் கேரளா லாட்டரி புதிய மூணு மணி ரிசல்ட் அனைத்தும் சரியாக மாலை 3 மணி அளவில் இருந்து தொடங்கி மாலை 4 மணிக்கு முழுமையாக முழு ரிசல்டர்களும் அப்டேட் செய்யப்படும். நீங்கள் நேரடியாக லைவ் மூலமாகவும் கேரளா லாட்டரி அனைத்து மூணு மணி ரிசல்ட் களை தெரிந்து கொள்ளலாம். அல்லது நான்கு மணிக்கு மேல் முழு ரிசல்ட்டுகளையும் தெரிந்து கொள்ளலாம்.
  • மாலை 3 மணி அளவில் நேரலையில் கேரளா லாட்டரி ரிசல்ட் களை தெரிந்து கொள்ளும் பொழுது, ஒரு சில நேரங்களில் சில எண்களை தவறுதலாக நீங்கள் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் நீங்கள் நேரலையில் மூணு மணி ரிசல்ட் தெரிந்து கொண்டாலும், நான்கு மணிக்கு மேல் மேலும் இருமுறை கேரளா லாட்டரி ரிசல்ட் களை பார்ப்பது நல்லது.
  • மலை 3 மணி அளவில் வெளியாகும் கேரளா லாட்டரி ரிசல்ட் அனைத்தும் கேரளா லாட்டரி அமைப்பின் அதிகாரப்பூர்வ இணைய பக்கமாக statelottery.kerala.gov.in என்ற இணைய புத்தகத்தின் மூலமாக நேரடியாக அப்டேட் செய்யப்படும். அதன் மூலமாக நமது இணையதளம் மற்றும் பிற இணையதளங்கள் அனைத்தும் கேரளா லாட்டரி ரிசல்ட் களை  அப்டேட் செய்கிறது.
  • இங்கே கொடுக்கப்படும் அனைத்து விதமான கேரளா லாட்டரி மூணு மணி ரிசல்ட் அனைத்தும், கேரளா லாட்டரி அமைப்பின் மூலமாகவே தெரிந்து கொண்டு, அதற்குப் பிறகு இந்த பக்கத்தில் அப்டேட் செய்து வருகிறோம். அதன் அடிப்படையில் அனைத்து வின்னிங் எண்களையும் சரிபார்த்து பிறகு தான் இந்த பக்கத்தில் அப்டேட் செய்கிறோம். அதனால் இந்த பக்கத்தை நீங்கள் சரியான முறையில் மிகவும் பொறுமையாக அனைத்து  ரிசல்ட் களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மூணு மணி கேரளா லாட்டரி ரிசல்ட் சார்ந்த பிற விவரம்:

இன்று வெளியாகும் 3 மணி கேரளா லாட்டரி ரிசல்ட் களை தவிர, தினம்தோறும் மற்றும் முந்தைய நாட்களில் வெளியாகிய கேரளா லாட்டரி மூணு மணி அனைத்து ரிசல்களும் இந்த பக்கத்தில் உங்களுக்காக நம்பர்கள் வடிவிலும் மற்றும் பிடிஎப் வடிவிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை நீங்கள் முழுமையான முறையில் தெரிந்து கொண்டு, உங்களுக்கு எந்தெந்த லாட்டரி ரிசல்ட் எப்பொழுதெல்லாம் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்பொழுது எல்லாம் இந்த பக்கத்தின் மூலமாகவோ அல்லது நமது இணைய பக்கத்தின் மூலமாகவோ, உங்களுக்கான லாட்டரி டிக்கெட் ரிசல்ட் களை நீங்கள் எளிமையான முறையில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இங்கே கொடுக்கப்படும் அனைத்து விதமான கேரளா லாட்டரி மூணு மணி ரிசல்ட் களை, மிகவும் பெருமையான முறையில் தெரிந்து கொள்வது மிக முக்கியமானதாகும்.

RELATED ARTICLES