HomeKerala Lotteryகேரளா லாட்டரி மூணு நம்பர் கணிப்பு 2024 - புதிய நம்பர்கள்

கேரளா லாட்டரி மூணு நம்பர் கணிப்பு 2024 – புதிய நம்பர்கள்

புதிய கேரளா லாட்டரி மூணு நம்பர் கணிப்பு 2024 விவரம் – கேரளா லாட்டரிகளில் கணிப்பு எண்கள் என்பது மிக முக்கியமான எண்களாக, கேரளா லாட்டரி எடுக்கும் நபர்கள் கருதுகிறார்கள். ஏனென்றால் சில சமயங்களில் ஆன்லைன் மூலமாக கொடுக்கப்படும் கணிப்பு எண்கள் மூலமாக பரிசு தொகைகள் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதன் அடிப்படையில் இங்கே மூன்று இலக்க கணிப்பு எண்கள் சார்ந்த புத்தம் புதிய இன்றைய மற்றும் பழைய கணிப்பு எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மூன்று இலக்க கணிப்பு எண்களை சரியான முறையில் தெரிந்துகொண்டு, அனுபவம் உள்ளவர்கள் மட்டும் உங்களுக்கு பிடித்த எண்களை தேர்வு செய்து, கணிப்பு எண்களின் அடிப்படையில் லாட்டரி டிக்கெட் களை எடுக்கலாம்.

அனைவருக்குமான புதிய கேரளா லாட்டரி மூணு நம்பர் கணிப்பு 2024

3 Digit KL Lottery Guessing No

Fifty Fifty FF 100 - 26-06-2024

520 540 552 556 571 593 621 623 631 633 679 681 732 794 799 822 823 858 859 861 865 884 885 895 909 911 963 967 009 015 024 034 035 044 077 102 115 143 170 191 198 244 248 265 283 312 315 324 363 374 377 394 401 426 434 442 465 477 491 495

  • இங்க கொடுக்கப்பட்டுள்ள மூன்று இலக்க கணிப்பு எண்களின் அடிப்படையில் நீங்கள் கேரளா லாட்டரி டிக்கெட் வாங்கும் பொழுது, சில நேரங்களில் பரிசு தொகை விழலாம் அல்லது விழாமல் கூட இருக்கலாம். ஏனென்றால் கணிப்பு எண்கள் அனைத்தும் பல நபர்களால் உருவாக்கப்பட்ட கற்பனை எண்கள் ஆகும்.
  • மூன்றிலக்க கணிப்பு எண்களைத் தவிர, நான்கு இலக்க கணிப்பு எண்களும் நமது இணைய வாயிலாக தினந்தோறும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பக்கத்தில் உங்களுக்கான புத்தம் புதிய இன்றைய மூன்று இலக்க கணிப்பு எண்கள் அனைத்தும், சரியான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெரிந்து கொண்டு பயன்பெறவும்.
  • இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து 3 இலக்க கணிப்பு எண்களிலும் பரிசு தொகைகள் விழுவதற்கு வாய்ப்பே கிடையாது. கொடுக்கப்பட்டுள்ள எண்களில் ஏதாவது சில எண்களுக்கு மட்டுமே புதிதாக வெளியாகும் லாட்டரி ரிசல்ட் பரிசு தொகை இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அதனால் பொறுப்புடன் கேரளா லாட்டரி டிக்கெட் களை எடுத்து விளையாடவும்.
  • இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விதமான கேரளா லாட்டரி மூணு நம்பர் கணிப்பு  தகவல் ஆன்லைன் மூலமாக பல நபர்களால் தெரிவிக்க உருவாக்கப்பட்ட மற்றும் எங்களால் உருவாக்கப்பட்ட சில எண்ணிக்கையிலான கணிப்பு எண்கள் ஆகும். இந்த எண்கள் அனைத்தும் கேரளா லாட்டரி டிக்கெட் களை விளையாடும் நபர்களின் கற்பனை எண்கள் ஆகும்.

மூணு நம்பர் கேரளா லாட்டரி கணிப்பு முக்கிய விவரம்:

மூன்று இலக்க கணிப்பு எண்களை நீங்கள் ஆன்லைன் மூலமாக தெரிந்து கொண்ட பிறகு, உங்களுக்கு அருகில் உள்ள லாட்டரி கடைகள் மூலமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் ஏதாவது எண்கள் கொடுக்கப்பட்டிருந்தால், அந்த எண்களை சரியான முறையில் ஆராய்ந்து, அதற்குப் பிறகு வாங்கிக் கொள்ளுங்கள். அதேபோல் இங்கே கொடுக்கப்படாத பல எண்களிலும் பல்வேறு பரிசு தொகைகள் தினம் தோறும் வெளியாகி வருகிறது. அதனால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள எண்களைத் தவிர, நீங்கள் உங்களுக்கு பிடித்த எண்களையும் கெஸ்ஸிங் செய்து, அதன் மூலமாகவும் கேரளா லாட்டரி டிக்கெட் களை வாங்கிக் கொள்ளலாம்.

கேரளா லாட்டரி மூணு நம்பர் கணிப்பு பிற தகவல்:

பல நபர்கள் கணிப்பு எண்கள் மூலமாக தங்களது நிதி சார்ந்த விஷயங்களில் தோல்வி அடைகிறார்கள். ஏனென்றால் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட் களை வாங்குவதற்கு பதிலாக, அதிக எண்ணிக்கையிலான டிக்கெட் களை எடுத்து பாதிப்படைகிறார்கள். அதன் காரணமாக பொறுப்புடன் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட் களை மட்டும் வாங்கி விளையாடவும். அதிக எண்ணிக்கையிலான டிக்கெட் களை வாங்கி விளையாடும் பொழுது, உங்களுக்கு பல பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக சில எண்ணிக்கையிலான லாட்டரிகளை மட்டும் வாங்கி, அதில் உங்களுக்கு பரிசு தொகை விழும் என்றால், கட்டாயம் விழும், அதனால் அனைத்து தகவலையும் தெரிந்து கொள்வது நல்லது.

RELATED ARTICLES