HomeKerala LotteryKerala Lottery Price List 2023 - கேரள லாட்டரி விலைப் பட்டியல்

Kerala Lottery Price List 2023 – கேரள லாட்டரி விலைப் பட்டியல்

Various Kerala Lottery Price List 2023 – கேரளா மாநிலத்தில் வெளியாகும் லாட்டரி களின் விலை விவரம் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் பல்வேறு விதமான லாட்டரிகள் அமைந்துள்ளது. ஒவ்வொரு விதமான லாட்டரி களுக்கும் ஒவ்வொரு விதமான விற்பனை விலை உள்ளது. அதேபோல் பம்பர் போன்ற சமயங்களில் விற்பனைத் தொகை அதிகமாக இருக்கும்.

This Year Kerala Lottery Price List 2023

அதன்படி இந்த பக்கத்தில் போன்ற கேரளா லாட்டரி மூலமாக வெளியாகும் லாட்டரி சீட்டுகளின் தினந்தோறும் விற்பனை விலை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விலை இந்த வருடத்திற்கான விலையாகும். அதேபோல் லாட்டரி டிக்கெட் விலை ஏற்றம் வருடத்தில் ஏதாவது நிகழலாம்.

அதேபோல் இந்த வருடத்திற்கான லாட்டரி விரப்பணி விற்பனை விளையாகவே இதனை கருதப்படுகிறது. அதனால் கேரளா லாட்டரி வாங்கும் நபர்கள் இந்த விலையில் சரியான லாட்டரி சீட்டுகளை உங்களுக்கு பிடித்த வரிசையில், உங்களுக்கு பிடித்த எண்களில் கேரளா லாட்டரி கடைகள் மூலமாக வாங்கிக் கொள்ளவும். மேலும் அந்தந்த லாட்டரி கடைகள் மூலமாக இதற்கான பிற விவரங்களை அறிந்து கொள்ளவும்.

RELATED ARTICLES