HomeKerala LotteryKerala Lottery Ticket Rate Chart 2023

Kerala Lottery Ticket Rate Chart 2023

Kerala Lottery Ticket Rate Chart 2023 – பொதுவாக கேரளா மாநிலத்தில் உள்ள அனைத்து விதமான லாட்டரி சீட்டுகள் இன் பெயரில் உள்ள அனைத்து லாட்டரிகளின் விற்பனை விலை, பொதுவாக ஒரே விற்பனை வேலையாவே இருக்கும். ஆனால் கேரளா பம்பர் சமயத்தில் மட்டும், கேரளா லாட்டரி விலை சற்று கூடுதலாக இருக்கும். ஏனென்றால் பம்பர் சமயங்களில் கூடுதலான பரிசுகள் மற்றும் கோடிக்கணக்கான முதல்பரிசுகள் வெளியிடப்படுகிறது. அதன் காரணமாக கேரளா லாட்டரி விற்பனை விலை அதிகம்.

Kerala Lottery Ticket Rate New Chart 2023

அதன் காரணமாக இந்த பக்கத்தில் பல்வேறு விதமான கேரளா லாட்டரி டிக்கெட் விவரங்கள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை விலை அனைத்தும், கேரளா லாட்டரி கடைகள் மூலமாக தினம்தோறும் விற்கப்படும் விற்பனை விளையாகும்.

இந்த விற்பனை விலையில் தினம் தோறும்  தினந்தோறும் மாலை 3 மணிக்கு வெளியாகும் கேரளா லாட்டரி ரிசல்ட் சம்மந்தப்பட்ட தகவலை தெரிந்து கொண்டு, இங்கு பல்வேறுவிதமான லாட்டரி சம்பந்தப்பட்ட தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES