இன்றைய கேரளா லாட்டரி வின்னிங் டிப்ஸ் 2023 – கேரளா லாட்டரி டிக்கெட் களை தினம்தோறும் லட்சக்கணக்கான நபர்கள் எடுக்கிறார்கள். ஆனால் இந்த லட்சக்கணக்கான நபர்களில் சில எண்ணிக்கையில் உள்ள நபர்களுக்கு மட்டுமே கேரளா லாட்டரி பரிசுகள் விழுகிறது. பெரும்பாலான நபர்களுக்கு கேரளா லாட்டரி பரிசுகள் விழுவதில்லை. அதன் காரணமாக இங்கே எந்தெந்த வழிமுறையை பின்பற்றி, எப்படி பரிசுகளை வெல்வது என்பதனை பற்றி சில தகவல்கள் நாம் இங்கே உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதனை பின்பற்றி நீங்கள் கேரளாவில் லாட்டரி பரிசுகளை வாங்க தயாராகுங்கள்.
அனைவருக்குமான கேரளா லாட்டரி வின்னிங் டிப்ஸ் 2023
- நீங்கள் கேரளா லாட்டரி டிக்கெட்டுகளை வாங்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் மற்ற நபர்கள் கூறும் நம்பர்களில் கேரளா லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதற்கு பதிலாக, நீங்கள் நேரடியாக கேரளா லாட்டரி டிக்கெட் கடைகளுக்கு சென்று, உங்கள் மனதில் எந்த எண்கள் அந்த இடத்தில் ஆழமாக படுகிறதோ, அந்த எண்ணை தேர்வு செய்து எடுக்கலாம்.
- நீங்கள் லாட்டரி கடைகள் மூலமாக கேரளா லாட்டரி டிக்கெட்டுகளை எடுக்கும் பொழுது, பல எண்ணிக்கையிலான லாட்டரி டிக்கெட் இருக்கும். அதில் உங்கள் மனதில் எந்த எண் அதிகம் மீண்டும் மீண்டும் வருகிறதோ, அந்த எண்ணை மட்டும் தேர்வு செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.
- மற்றவர்கள் கூறும் நம்பர்களையோ அல்லது உங்கள் மன சந்தேகத்தில் உள்ள நம்பர்களையோ வாங்க வேண்டாம். உங்கள் மனம் ஆணித்தனமாக எந்த எண்ணை நம்புகிறதோ, அதை நீங்கள் வாங்கி பயன்படுத்துங்கள். மேலும் அதிகாமாக லாட்டரிகளை கட்டாயம் வாங்க வேண்டாம்.
- உங்களுக்கு கட்டாயம் கேரளா லாட்டரி டிக்கெட் மூலமாக பரிசு தொகை விழும் என்றால், கட்டாயம் எந்த நம்பரை எடுத்தாலும், கேரளா லாட்டரி பரிசுகள் விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதனால் பொறுப்புடன் ஏதாவது ஒரு சில லாட்டரி டிக்கெட் களை மட்டும் வாங்கி, அதில் பரிசு தொகை விழுந்தால் பெற்றுக் கொள்ளுங்கள். அதிக கேரளா லாட்டரிகளை வாங்கி, பண இழப்பில் ஈடுபட வேண்டாம்.
வெற்றி பெற கெஸ்ஸிங் எண்களை முயற்சித்தல்:
கேரளா லாட்டரி டிக்கெட் களை நீங்கள் மூன்று இலக்க மற்றும் நான்கு இலக்க கெஸ்ஸிங் எண்களை, நமது இணையம் மூலமாக தெரிந்து கொண்டு கூட எடுக்கலாம். ஏனென்றால் ஒரு சில நேரங்களில் மட்டும் கேரளா லாட்டரி கெஸ்ஸிங் எண்கள் மூலமாக சில எண்ணிக்கையிலான பரிசுத்தொகையில் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக நீங்கள், நமது இணைய பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள கெஸ்ஸிங் எண்களை தெரிந்து கொண்டு, அதில் உங்கள் மனதில் எந்த எண்கள் தென்படுகிறதோ, அந்த எண்ணை உங்களுக்கு அருகில் உள்ள லாட்டரி கடைகள் மூலமாக பெற்றுக் கொள்ளுங்கள்.
கேரளா லாட்டரி வின்னிங் டிப்ஸ் முக்கிய தகவல்:
கேரளா லாட்டரி டிக்கெட் களை யார் வேண்டுமானாலும் எடுத்து விளையாடலாம். ஆனால் தயவுசெய்து நீங்கள் கேரளா லாட்டரி டிக்கெட்டுகளை எடுக்கும் ஆரம்ப நபராக இருக்கும் பட்சத்தில், கட்டாயம் அதிக லாட்டரி டிக்கெட் வாங்க வேண்டாம். ஒரு சில லாட்டரி டிக்கெட்டுகளை மட்டும் வாங்கி பயன்படுத்தி, பரிசு தொகை விழுந்தால் பெற்றுக் கொள்ளுங்கள். அதேபோல் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் ஒரு யூகத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட தகவல்களாகும். இந்த முறைகளின் அடிப்படையில் லாட்டரி பரிசுகள் விழலாம் அல்லது விழாமல் கூட இருக்கலாம். அதனால் பொறுப்புடன் கேரளா லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி விளையாடவும்.