Homeஅரசு வேலைவாய்ப்புகூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2024 - Kooturavu Thurai Velai Vaippu

கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2024 – Kooturavu Thurai Velai Vaippu

தமிழ் நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு தகவல் 2024 – தமிழ்நாடு அரசால் இயங்கிவரும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு துறையாகும். இந்த துறையின் கீழ் பல்வேறு விதமான வேலைவாய்ப்புகள். மாதம்தோறும் மற்றும் வருடம்தோறும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெளியாகி வருகின்றன. அதன்படி இந்த பக்கத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் வெளியான புத்தம்புதிய Kooturavu Thurai வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை முழுமையாக தெரிந்து கொண்டு அப்ளை செய்யவும்.

கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு'

இன்றைய கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு தகவல் 2024

Department:Tamil Nadu Kooturavu Thurai ( TNCSC )
Location:All Over Tamil Nadu
Job Name:
  • Salesman
  • Packer
  • Assistant
  • Office Staff
  • Record Clerk
  • Office Assistant
  • Other Etc Post
Vacancy:Various Vacancy
SalaryRs. 10,000 – 23,000+ Per Month
Qualify:8th / SSLC / HSC / Any Degree
Age Limit:A Maximum Of 38+ Year Upto
Candidate:Tamil Nadu Male & Female
End Date:As Soon
Apply Link:See Below

அமைப்பு:

இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வேலைகளும் தமிழ்நாடு Kooturavu Thurai அமைப்பின் மூலமாக தெரிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு தகவல் மட்டுமே. மேலும் இதற்கான பதவிகள் மாதம் தோறும் வெளியாகும். கூட்டுறவு துறையின் கீழ் வெளியான அனைத்து பதவிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

தமிழ்நாடு Kooturavu Thurai துறையில் பல்வேறு விதமாக பகுதியில் அமைந்துள்ள காரணத்தினால். இந்த கூட்டுறவு துறையில் வெளியாகும் கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு பதவிக்கு சம்பள விகிதம் மாறுபடும். பொதுவாக பல்வேறு விதமான Kooturavu Thurai பதவிக்கு 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மாத சம்பளம் எதிர்பார்க்கலாம். மேலும் அதற்கான பதவிகளை பொறுத்து மாத சம்பளம் மாறுபடும்.

கல்வி தகுதி:

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் அனைத்து விதமான கல்வி தகுதி உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அந்தந்த மாதங்களில் அவர்கள் குறிப்பிட்ட கல்வித்தகுதியில் உள்ள பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை உங்களுக்கான வேலைவாய்ப்பு தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் வெளியாகும்.

பிற விவரம்:

தமிழ்நாட்டில் வெளியாகும் தமிழ்நாடு Kooturavu Thurai Velai Vaippu பதவிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் கீழே உள்ள லிங்க் மூலமாக அப்ளை செய்து கொள்ளுங்கள். மேலும் தமிழ்நாடு கூட்டுறவு துறை குறிப்பிட்ட தேதியில் மட்டும் சரியான முறையில் நமது இணையம் மூலமாக கீழே குறிப்பிட்ட லிங்க் மூலமாக அப்ளை செய்து கொள்ளுங்கள். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் தமிழ்நாடு கூட்டுறவு வேலைகள் சார்ந்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Official Details & Apply Link

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES