Homeபுதிய வேலைவாய்ப்புKPR Mills கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023

KPR Mills கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023

KPR Mills கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2023 – KPR Mills நிறுவனம் கொங்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு மிகப் பெரிய நிறுவனம் ஆகும். இந்த KPR Mills நிறுவனத்தில் இருந்து வெளியான புத்தம்புதிய கோவை மாவட்ட வேலை அனைத்தும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. KPR Mills நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான நபர்கள் பணியில் உள்ளார்கள். அதன்படி புதிதாக பல்வேறு நபர்களை இந்த நிறுவனம் வேலையில் அமர்த்தி வருகின்றது. அதன்படி கீழே இதற்கான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

KPR Mills கோயம்புத்தூர் வேலை

அனைத்துவித KPR Mills கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு தகவல் 2023

பதவிகள்

ஆபரேட்டர், டெக்னீஷியன், லேபர், அலுவலக உதவியாளர், தயாரிப்பு உதவியாளர் போன்ற பதவிகள் கேபிஆர் நிறுவனத்தின் மூலமாக கோவை மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நீங்கள் இதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வி தகுதி

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்த KPR Mills நிறுவனத்தின் பதவிக்கு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, ஏதாவது பட்டப்படிப்பு படித்த நபர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதுதவிர படிக்காத நபர்களுக்கும் ஒரு சில பதவியில் இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்

கோவையில் செயல்பட்டு வரும் KPR Mills நிறுவனத்தின் பதவிக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை மாத சம்பளம் கொடுக்கப்படும். மேலும் உங்கள் பதவி மற்றும் பணி அனுபவத்தை பொறுத்து மாத சம்பளம் மாறுபடும். அதனால் கீழே உள்ள அப்ளை லிங்க் மூலமாக தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.

வயது வரம்பு

KPR Mills நிறுவனத்தின் மூலமாக அறிவிக்கப்பட்ட தனியார் வேலைக்கு 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் கோவை மாவட்டத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு தமிழ்நாடு முழுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இருந்தாலும் இந்த KPR Mills நிறுவன பதவிக்கு அப்ளை செய்யலாம்.

பிற தகவல்

மேலே இதுவரை கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் KPR Mills கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்து தகவலையும் தெரிந்துகொண்டோம். மேலும் KPR Mills நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் கேபிள் நிறுவன முழு விவரத்தை கீழே உள்ள லிங்க் மூலமாக தெரிந்து கொண்டு கோவை இந்த வேலைக்கு விண்ணப்பித்து அந்த நிறுவனத்தில் பணியில் சேர்ந்து கொள்ளவும்.

Coimbatore KPR Company Jobs Apply
RELATED ARTICLES