HomeChennai JobsLatest Axis Bank Jobs In Chennai 2023 | சென்னையில் ஆக்சிஸ் வங்கி வேலைகள்

Latest Axis Bank Jobs In Chennai 2023 | சென்னையில் ஆக்சிஸ் வங்கி வேலைகள்

New Axis Bank Jobs In Chennai 2023 – ஆக்சிஸ் வங்கி இந்தியா முழுக்க இயங்கி வரும் மிகப்பெரிய தனியார் வங்கி ஆகும். இந்த வங்கியின் கீழ் வெளியிடப்பட்ட புத்தம்புதிய சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நீங்கள் ஆக்சிஸ் வங்கியில் வேலை செய்ய வேண்டுமென்று நினைத்தால், இந்த பக்கத்தின் மூலமாக இந்த Axis Bank Jobs தகவலை தெரிந்து கொண்டு அப்ளை செய்யவும்.

axis bank jobs in chennai

Newly Announced Axis Bank Jobs In Chennai Tamil Nadu 2023

Chennai Axis Bank Jobs Details 2023

Company: Chennai Axis Bank
Location:Chennai ( Tamil Nadu )
Job Name:
  • Branch Relationship Manager
  • Branch Head
  • Operation Head
  • Assistant Manager
  • Sales Manage
  • Home Loan Officer
  • Service Trade
  • Credit Analyst
  • Other Etc Post
Vacancy:Various Vacancy
SalaryRs. 14,000 – 30,000+ Per Month
Qualify:Under Graduate / Post Graduate / Any Degree 
Age Limit:A Maximum Of 36 Yea Upto
Candidate:Chennai Qualified Candidate Only Apply
End Date:Closing Soon
Apply Link:See Below

பிற விவரம்

Axis Bank வங்கி சென்னை மாவட்ட வேலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு இரண்டு முறைகளை பின்பற்றலாம். 1 நீங்கள் நேரடியாக ஆக்ஸிஸ் வங்கி அதிகாரபூர்வமாக இணையத்திற்கு சென்று அந்த வேலைக்கான பக்கத்தை கிளிக் செய்து அங்கே சென்னை மாவட்டத்தில் குறிப்பிட்ட பதவிகளை தெரிந்து கொண்டு அப்ளை செய்யலாம். இல்லை என்றால் கீழே குறிப்பிட்ட லிங்க் மூலமாக Axis Bank Jobs In Chennai வேலைகளை தெரிந்து கொண்டு இந்த லிங்கில் கொடுக்கப்பட்ட விண்ணப்பிக்கும் முறையின்படி சரியான விண்ணப்பித்து, உங்களுக்கான ஆக்சிஸ் வங்கி சென்னை மாவட்ட வேலைகளை நமது இணையம் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

Chennai Axis Bank Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES