HomeChennai JobsNew Car Driver Jobs In Chennai 2023 | சென்னையில் கார் டிரைவர் வேலைகள்...

New Car Driver Jobs In Chennai 2023 | சென்னையில் கார் டிரைவர் வேலைகள் அறிவிப்பு

New Car Driver Jobs In Chennai Tamil Nadu 2023 – இந்த பக்கத்தின் மூலமாக சென்னை மாவட்டத்தில் வெளியாகும் கார் டிரைவர் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட அனைத்து தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் பொதுவாக Car Driver வேலைகள் பல்வேறு நிறுவனங்கள் மூலமாகவும், வீடுகள் மூலமாகவும் அல்லது தனியார் அமைப்புகள் மூலமாகவும் அதிக எண்ணிக்கையில் வெளியாகும். அதனை கீழே முழுமையாக தெரிந்து கொண்டு அந்தந்த சென்னை மாவட்ட Car Driver வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

car driver jobs chennai

Various Car Driver Jobs In Chennai 2023 Details

Chennai Car Driver Jobs 2023

Company:Chennai Private Company + House
Location:Chennai District ( Tamil Nadu )
Job Name:Various Car Driver Jobs
Vacancy:Various
SalaryRs. 14,000 – 24,000+ Per Month
Qualify:SSLC / HSC / Diploma / ITI / Any Degree
Age Limit:A Maximum Of 40 Year
Candidate:Chennai District Male Only
End Date:April 2023
Apply Link:See Below

பிற தகவல்

சென்னை மாவட்டத்தில் வெளியான புத்தம் புதிய கார் டிரைவர் வேலைக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள ஆண்கள் அனைவரும் கீழே உள்ள விண்ணப்பிக்கும் லிங்க் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். பெண்களும் சில தனியார் நிறுவனம் அல்லது சில வீடுகள் மூலமாக வெளியாகும். Car Driver Jobs In Chennai பதவிக்கு அந்தந்த அமைப்புகள் குறிப்பிட்ட முறையின் படி அப்ளை செய்யலாம். ஆனால் பெரும்பாலான சென்னை மாவட்ட Car Driver வேலைக்கு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆண்கள் விண்ணப்பித்தால் நல்லது.

Chennai Car Driver Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES