சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா என்ற இந்தியாவின் பொதுத்துறை வங்கியின் சார்பாக இந்தியாவின் குறிப்பிட்ட பகுதியில் Faculty, Counselor, Director பதவிகளுக்கான காலியிடம் புதிதாக வெளியாகி உள்ளது. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த பதவிகளை முழுமையான முறையில் தெரிந்து கொண்டு, இந்த பதவிகளுக்கு இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Central Bank of India வங்கி வேலைவாய்ப்பு புதிய தகவல் 2023
- சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் சார்பாக இந்தியாவின் சில குறிப்பிட்ட பகுதிகளில் Faculty, Counselor, Director போன்ற பதவிகளுக்கான பல்வேறு விதமான காலி இடங்கள், பட்ட மேற்படிப்பு படித்த தகுதியான நபர்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
- அதன்படி Central Bank of India வங்கியின் இந்த பதவிகளுக்கு 65 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் மாத சம்பளமாக 25,000 வரை சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த Central Bank of India பதவிகளுக்கு உங்களை நேர்முகத்தேர்வு மூலமாகவே தேர்வு செய்வார்கள். அதன் காரணமாக இதற்கு எந்த ஒரு எழுத்து தேர்வு மற்றும் எந்த ஒரு தேர்வு கட்டணமும் கிடையாது. தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
CBI Bank Post விண்ணப்பிக்கும் முறை
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் சார்பாக இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த Faculty, Counselor, Director பதவிகளுக்கு நீங்க இவர்கள் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு மட்டுமே அனுப்பி விட வேண்டும். அதற்கான அதிகாரபூர்வ விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
CBI Bank Post முக்கிய தேதிகள்:
Central Bank of India வங்கியின் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு நீங்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான வேலை வாய்ப்பு சார்ந்த தகவலை முழுமையான முறையில் தெரிந்து கொண்ட பிறகு, இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக இந்த பதவிகளுக்கு 10.04.2023-ம் தேதி முதல் 25.04.2023-ஆம் தேதிக்குள் மட்டுமே விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
Official Website : centralbankofindia.co.in |
Notification & Application Director Post |
Notification & Application Faculty Post |