HomePopular Company JobsLatest Cipla Recruitment Vacancy 2023 Tamil & Apply Online

Latest Cipla Recruitment Vacancy 2023 Tamil & Apply Online

All Over India Cipla Recruitment 2023 – மருத்துவ துறையில் சிறந்த நிறுவனமாக இயங்கி வரும் சிப்லா மருத்துவ நிறுவனத்தின் பதவிகள் அனைத்தும் இந்த பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. Team Member, Operator, Group Leader, Business Manager, Senior Officer, Site Head, Biology Analyst, Formulator, Etc போன்ற பதவிகள் மாதம் தோறும் இந்தியாவில் உள்ள சிப்லா நிறுவங்களில் எதிர்பார்க்கலாம். சிப்லா இந்தியா மக்களில் ஆரோக்கியத்தை பாதுக்காக்கும் பணியில் உள்ளதால், இது சிறந்த நிறுவனமாகும், இந்தியாவில் உள்ளவர்களுக்கு சிப்லா நிறுவனத்தில் வேலை கிடைப்பது எளிது.

Cipla company jobs

Various Cipla Recruitment New Vacancy Details 2023

Assistant & Other Post Vacancy 2023

Company Name:Cipla Medical Organization 
Working Location:All Over India 
Job Name:
  • Formulator 
  • Team Menber 
  • Operator
  • Junior Operator 
  • Assistant 
  • Etc..
Vacancy 
Various 
Monthly Salary:Rs. 20,000+
Qualification:UG / PG / Related Degree 
Age Limit:45+ Upto 
Who can applyMale & Female 
Job require experience?துறைசார்ந்த அனுபவம் இருந்தால் சிறப்பு
End Date:Closing Soon
Selection Mode:
  • Short List 
  • Interview
How To Apply?இணையம் வாயிலாக விண்ணப்பிக்க
Apply Link:See Below

எதற்காக உருவாக்கப்பட்டது

இந்தியாவில் மருத்துவ பொருட்களை கண்டுபிடித்தல் மற்றும் மருத்துவம் சார்ந்த வேதிவினைகளை ஈடுபடுத்துதல் போன்ற செயலுக்காக உருவாக்கப்பட்டது.

Cipla நல்ல நிறுவனமா

இந்தியாவில் வளர்ந்த மருத்துவ துறைகளில் சிப்லா நிறுவனமும் ஒன்று, இது இந்தியாவின் மருத்துவ சேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல் உலக அளவிற்கு தங்களின் சேவைகளை நீட்டித்துள்ளது.

எப்பொழுது உருவாக்கப்பட்டது

Khwaja Abdul Hamied என்பவரால் 1935 – ஆண்டு இந்தியாவில் உள்ள மும்பையில் தொடங்கப்பட்டது.

சிப்லா வேலை கிடைப்பது ஈஸியா

அறிவியல் சார்ந்த பட்ட படிப்பு மற்றும் தொழிநுட்ப சார்ந்த பட்ட படிப்பு படித்த நபர்களுக்கு சிப்லா நிறுவனத்தில் அதிக வாய்ப்பு உள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது

முதல் https://www.cipla.com/careers என்ற இணையத்திற்கு செல்லுங்கள். பின்பு Find A Job என்ற பக்கத்தை Click செய்து உள்ளே செல்லுங்கள். உள்ளே சென்றால் அனைத்து வித சிப்லா பதவிகளும் இருக்கும். பிறகு அங்குள்ள சிப்லா பதவிகள் உண்மையானவையா என்று அறிந்த பின்பு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Recent TN Private Jobs Link
RELATED ARTICLES