HomePopular Company JobsLatest Flipkart Job Vacancy In India 2022 Tamil & Apply Online

Latest Flipkart Job Vacancy In India 2022 Tamil & Apply Online

Tamil Nadu & Other State Flipkart Job Vacancy 2022Flipkart என்று சொல்லக்கூடிய இணைய வழி பொருட்கள் விற்பனை அமைப்பில் உள்ள அனைத்து வித இந்தியாவில் உள்ள இணையவழி வேலை, நேரடி வேலை, தற்காலிக வேலை போன்ற அனைத்து பதவிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Packing & Operation Executive, Delivery Partner, Manager, Analytics Manager, Talecaller, Program Leader, Associate Director, Marketing Manager, Brand Manager, Field Recruiter, Other Etc போன்ற பதவிகள் Flipkart நிறுவனத்தில் இருந்து இந்தியா முழுக்க தெரிவிக்கப்படும். 

Flipkart job recruitment

All Over India Flipkart Job Vacancy 2022 Details

New Flipkart Post Vacancy 2022 

Company:Indian Flipkart Department
Location:Tamil Nadu & All Over India
Job Name:
  • Senior Ta Partner
  • HR Partner
  • Associate Director
  • Manager
  • Various Director
  • Area Manager
  • Product Designer
  • Program Manager
  • Marketing Co-Ordinator
  • Other Etc Post
Vacancy:800+ Vacancy In Across India
Salary:Rs. 19,000 – 90,000+ Per Month 
Qualify:Under Graduate / Post Graduate / Related Degree / HSC / SSLC / Diploma
Age Limit:18 – 46 Year Upto
Candidate:Across India Male & Female
End Date:April 2022
Selection:
  • Short List
  • Interview
Official Site:flipkartcareers. com
How To Apply:Online Apply Mode
Official Details:See Below

 உருவாக்கப்பட்டது

Sachin Bansal, Binny Bansal என்ற நபர்களால் 2007 – ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பெங்களூர் என்ற இடத்தில் முதல் முதலாக Flipkart நிறுவனம் தொடங்கப்பட்டது.

 அனுபவம்

Technical, Non Technical என்ற இரண்டு துறைசார்ந்த பதவிகள் பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருக்கின்றன, அதில் Technical பதவிகளுக்கு கட்டாயம் அனுபவம் தேவைப்படும், ஒரு சில Non Technical பதவிகளுக்கு அனுபவம் தேவை கிடையாது.

துணை நிறுவனம்

Myntra, Phonepe, Mallers, Inc, Ekart, Etc போன்ற நிறுவனங்கள் Flipkart அமைப்பில் துணை நிறுவனமாகும்.

பதவிகளின் துறைகள்

Technology, Business, Corporate, Supply Chain, Customer Experience, Store, Other போன்ற துறைகளில் கீழ் பல்வேறு பதவிகள் உள்ளன.

எப்படி விண்ணப்பிப்பது

முதலில் https://www.flipkartcareers.com/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள். பின்பு எந்த மாநிலத்தில் எந்த பதவி வேண்டும் என்று அங்கெ தேர்வு செய்து அதனை Click செய்யுங்கள். Click செய்து உள்ளே சென்றால் இந்த வேலைக்கான அதிகார பூர்வ தகவல் இருக்கும், அதனை பார்த்த பிறகு கீழே Official Apply Link இருக்கும். அதனை Click செய்து உள்ளே சென்றவுடன், அங்கு சில தகவலை பூர்த்தி செய்து உங்களுக்கு தேவையான Flipkart வேளைக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

பிற தகவல்

பிளிப்கார்ட் இணைய வழி தளமானது இந்தியாவில் மட்டும் இல்லமால், தங்களின் சேவைகளை உலக முழுக்க செய்து வருகிறது, இதில் வேலை கிடைப்பது என்பது சிறப்பான ஒன்றாகும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில பிளிப்கார்ட் வேலைகளுக்கு விருப்பம் உள்ள நபர்கள் www.flipkartcareers.com என்ற இதற்கான அதிகாரப்பூர்வ இணையத்தில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Flipkart Career Apply Link
RELATED ARTICLES