HomePopular Company JobsLatest IT Jobs In Coimbatore 2022 Tamil | கோவை ஐடி நிறுவன வேலைவாய்ப்பு

Latest IT Jobs In Coimbatore 2022 Tamil | கோவை ஐடி நிறுவன வேலைவாய்ப்பு

Various Post IT Jobs In Coimbatore District 2022உலகின் பிரபலமான Various IT நிறுவனம் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோவை IT நிறுவனத்தின் முழு தகவலும் கீழே உள்ளது. கோவை IT நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டத்தை காட்டிலும் அதிக எண்ணைக்கையில் இங்கே அமைந்துள்ளது. Coimbatore IT பதவிக்கு கோவை மற்றும் தமிழ்நாடு முழுக்க உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் நமது இணையத்தில் விண்ணப்பிக்க. Coimbatore மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல IT நிறுவன பதவிக்கு தகுதி தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அங்கெ தெளிவாக நடைப்பெறும்

it jobs in coimbatore

Various Company For IT Jobs In Coimbatore Vacancy List 2022

கோவை ஐடி நிறுவன வேலைவாய்ப்பு 2022

Company Name:Wipro Organization
Working Location:Coimbatore ( Tamil Nadu )
Job Name:
  • Oracle DBA
  • Developer
  • Service Desk Analyst
  • Administrator 
  • Artificial Intelligence Lead
  • Snoflake Developer
  • Domain Consultant
  • Business Analyst
  • Lead Administrator 
  • Tools Engineer
  • Cyber Security Analyst
  • Communication Lead
  • Mulesofit Developer
  • Other Etc Post 
Vacancy:Various Vacancy 
Monthly Salary:Rs. 25,000 – 90,000+ Per Month 
Qualification:Under Graduate / Post Graduate / Related Degree 
Age Limit:35 – வயது வரை விண்ணப்பிக்க 
Can Apply:தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்
Experience:அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள்
End Date:April 2023
Selection:நேர்முக தேர்வு மூலம்
Official Site:careers.wipro.com
How To Apply:Online Mode Only 
Apply Link:See Below

ஐடி நிறுவன பெயர்கள்

AES டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், நெக்ஸஸ் குளோபல் தீர்வுகள், நிஷ்டா சொல்யூஷன்ஸ், வானம் டெக்னாலஜிஸ், ஸ்பதிஹா, லட்லான் டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீஸ், விப்ரோ, காக்னிசன்ட், சிந்தனைப் படைப்புகள், மெஜஸ்டிக் பீப்பிள் இன்ஃபோடெக், ராபர்ட் போஷ், ஃபானூக், ஸ்காவா சிஸ்டம்ஸ், கரோடெக், வி.டபிள்யூ.ஆர், நௌஸ், வெர்டிகர்ல், பேட்ரானைஸ் இன்ஃபோ, டெக்வியான் சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஏபிடி இன்ஃபோ.நெட் போன்ற நிறுவனம் கோவையில் உள்ள சில பிரபல ஐடி நிறுவனமாகவும.

பதவிகளின் பெயர்கள்

ஜாவா டெவலப்பர், டாட் நெட் டெவலப்பர், அப்ளிகேஷன் டெவலப்பர், சாஃப்ட்வேர் டெவலப்பர், மெயின்பிரேம் டெவலப்பர், இன்ஜினியர், டெக்னிக்கல் ஆர்கிடெக்ட், டெஸ்ட் அனாலிஸ்ட், ஃபுல் ஸ்டாக் டெவலப்பர், மூத்த மென்பொருள் பொறியாளர் போன்ற Various IT Jobs In Coimbatore பதவிகள் கோவை ஐடி நிறுவனத்தில் வெளியாகலாம்.

எப்படி விண்ணப்பிப்பது

கோவையில் இயங்கி வரும் ஐடி நிறுவன பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் இங்கே கொடுக்கப்படும் கோவை மாவட்ட ஐடி நிறுவன பதவிகளை தெளிவாக பார்க்கவும். பிறகு இதில் குறிப்பிட்ட படி சரியான இணையதள முகவரி மூலம் இங்கே விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Wipro Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES