HomeToday Private JobsLatest Job Vacancy In Guindy Chennai 2023 | கிண்டி வேலைவாய்ப்பு 2023

Latest Job Vacancy In Guindy Chennai 2023 | கிண்டி வேலைவாய்ப்பு 2023

New Job Vacancy In Guindy Chennai 2023 – சென்னையின் தொழில்துறை பகுதி என்று அழைக்கப்படும் கிண்டி பகுதியின் வேலைவாய்ப்பு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த Guindy நகரம் சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களை தன்னுள் வைத்துள்ளது. இந்த Guindy பகுதி மிகவும் பிரபலமானது. இந்த பக்கத்தின் மூலமாக Chennai மாவட்டத்தில் வெளியாகும் அனைத்து வித தனியார் துறை Guindy பதவிகளை தெரிந்து கொள்ளலாம். தேசிய பூங்காவிற்கும் தாயகமாக உள்ள Guindy பகுதியின் அனைத்து கிண்டி வேலைவாய்ப்பு சம்மந்தப்பட்ட தகவலை கீழே பார்க்கவும்.

job vacancy chennai guindy

Various Job Vacancy In Guindy Tamil Nadu 2023

Hyatt Restaurant Latest Vacancy 2023

Company Name:Hyatt Restaurant 
Working Location:Chennai, Tamil Nadu 
Job Name:
  • Bartender 
  • Boiler Operator 
  • Team Lead 
  • Waiter / Waitress
  • Sales Manager 
  • Sales Coordinator
  • Chef Post 
  • Assistant Manger
Vacancy:Various Vacancy 
Monthly Salary:Rs. 16,000 – 87,000+ 
Qualification:12th / Diploma / UG Degree / PG Degree / Any Degree 
Age Limit:45 – வயது வரை விண்ணப்பிக்க 
Can Apply:சென்னையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்
Experience:அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள்
End Date:April 2023
Selection:நேர்காணல் மட்டுமே 
Official Site:hyatt.com
How To Apply:Online Mode 
Apply Link:See Below

Chennai Guindy பதவிகளின் பெயர்கள்

கள நிர்வாகி, சேவை பொறியாளர், டெலிகாலர், பீட்சா மாஸ்டர், ஸ்டோர் கீப்பர், ஹெல்பர், டிஜிட்டல் மார்கெட்டர், மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ், பார்மசி சேல்ஸ்மேன், புல்டு மெக்கானிக் மற்றும் பல்வேறு பதவிகள் கிண்டி பகுதியில் இருந்து இங்கு எதிர்பார்க்கலாம்.

கிண்டி நிறுவங்களின் பெயர்கள்

இன்டெக் சிஸ்டம்ஸ் சென்னை பிரைவேட். லிமிடெட், ஹார்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை சிஎன்சி சர்வோட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட், கீயன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், வால்மெட் டெக்னாலஜிஸ் இன்ஜினியரிங் சர்வீசஸ் பிரைவேட். லிமிடெட், ஆர்பர் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட், வாசு கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இது போன்று பல்வேறு தனியார் நிறுவனங்கள் கிண்டி பகுதியில் உள்ளது.

Chennai Guindy மருத்துவ மனைகளின்

ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை, ராதா ராஜேந்திரன் மருத்துவமனை, டாக்டர். ஏ. ராமச்சந்திரனின் நீரிழிவு மருத்துவமனைகள், ஆக்ஸிஜன் மருத்துவமனை, ஸ்ரீ பாலாஜி மருத்துவமனை, ஆயுஷ் மருத்துவமனை, கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மெயின் பிளாக், ராணுவ மருத்துவமனை, அடையாறு புற்றுநோய் நிறுவனம் போன்ற மருத்துவ மனைகள் சென்னை கிண்டி பகுதியில் அமைந்துள்ளது.

Hyatt Restaurant Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES