HomeToday Private JobsToday Job Vacancy In Vellore 2024 - வேலூர் பிரைவேட் ஜாப்ஸ்

Today Job Vacancy In Vellore 2024 – வேலூர் பிரைவேட் ஜாப்ஸ்

All Private Department Job Vacancy In Vellore 2024 DetailsVellore மற்றும் வேலூரை சுற்றி உள்ள வேலூர் மாவட்ட தனியார் வேலைகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கும் Vellore Private Company வேலைகளுக்கு தகுதி ஆனவர்கள் மட்டும் தொலைபேசி என் அல்லது மின் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க  அனைவரும் பயன் அடையும் முறையில் கீழே சரியாக Vellore Private Company Various வேலைகள் முழுமையாக தரப்பட்டுள்ளன. கீழே உள்ள All Over Vellore மாவட்ட தனியார் துறை சார்ந்த தகவலை முழுமையாக பார்த்த பின்பு அப்ளை செய்துகொள்க.

Private vellor jobs

Private Company Job Vacancy In Vellore Tamil Nadu 2024

Company:Vellore Private Company
Location:Vellore & Tamil Nadu
Job Name:
  • Machine Operator 
  • Data Entry 
  • Online Tutor
  • Machine Operator 
  • Other Etc Post
Vacancy:Various 
Salary:Rs. 8,000 – 19,000+ Per Month
Qualify:8th / 10th / 12th / B.Ed / Any Degree
Age Limit:18 – 43 Year
Candidate:Vellore Male & Female
Experience:0 – 05 Year
End Date:As Soon
How To Apply:Direct Call & Resume Send To Email

Today Tamil Nadu Jobs

பதவிகள்:

வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் மூலமாகவும், தனியார் அமைப்புகள் மூலமாகவும் Captain, Receptionist, Helper, Service Engineer, Electrician, Supervisor, System Operator, Restaurant Service, Juice Helper, Billing, And Other Post போன்ற பதவிகளை நாம் இந்த பக்கத்தின் அதிக எண்ணிக்கையில் எதிர்பார்க்கலாம்.

கல்வி தகுதி:

அனைத்து வகையான கல்வி தகுதி பெற்றவர்கள் அனைவருக்கும் வேலூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு விதமான Job Vacancy In Vellore வேலைவாய்ப்பு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐந்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைத்து நபர்களுக்கும் பல்வேறு விதமான வேலைவாய்ப்பு  தகவல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்:

வேலூர் மாவட்டத்தில் வெளியாகும் தனியார் நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை மாத சம்பளம் எதிர்பார்க்கலாம். மேலும் பல்வேறு நிறுவனங்கள் மாத சம்பளம் அதிக எண்ணிக்கையில் தருகிறார்கள். அது அனைத்தும் கீழே உள்ள லிங்க் மூலமாக சரியாக தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.

வயது வரம்பு:

வேலூர் மாவட்ட தனியார் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். 40 வயதிற்கு மேல் உள்ள நபர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வேலூர் மாவட்ட தனியார் வேலை வாய்ப்புகள் அமைவதில்லை. அதன் காரணமாக 18 வயது முதல் 40 வயது வரை அந்தந்த துறை ரீதியான பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பிற விவரம்:

இதுவரை வேலூர் மாவட்ட தனியார் நிறுவன Job Vacancy In Vellore வேலைவாய்ப்பு சார்ந்த தகவலை தெரிந்து கொள்ளுங்கள். இது தவிர வேலூர் மாவட்டத்தில் வெளியாகும் அனைத்து விதமான வேலைவாய்ப்பு தொடர்பு மற்றும் விண்ணப்ப படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே உள்ள லிங்கில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள தகுதியான ஆண்கள் பெண்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Latest Vellore Jobs Apply Link

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES