HomePopular Company JobsLatest Lakshmi Mills Job Vacancy Coimbatore Tamil Nadu 2023 | Apply At...

Latest Lakshmi Mills Job Vacancy Coimbatore Tamil Nadu 2023 | Apply At www.lakshmimills.com

Coimbatore Lakshmi Mills Job Vacancy 2023 – கோயம்பத்தூர் ஜவுளி நூல் மற்றும் துணி உற்பத்தி நிறுவனமான Lakshmi Mills அமைப்பின் பதவிகள் அனைத்தும் கீழே உள்ளது. Lakshmi Mills நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள பழமையான மற்றும் வளர்ச்சி அடைந்த ஜவுளி & துணி தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த Lakshmi Mills நிறுவனத்தில் வெளியாகும் பதவிக்கு கோயம்பத்தூர் மற்றும் தமிழ்நாடு முழுக்க உள்ளவர்கள் விண்ணப்பிக்க. மேலும் Lakshmi Mills அமைப்பின் பதவிகள் பற்றிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய www.lakshmimills.com என்ற இணையத்திற்கு செல்க.

lakshmi mills latest job vacancy

Tamil Nadu Lakshmi Mills Job Vacancy 2023 Details

Lakshmi Mills Jaobs Details 2023

Company:Lakshmi Mills Company 
Location:Coimbatore, Tamil Nadu
Vacancy:Various Vacancy 
Salary:Rs. 10,000 – 25,000/- Per Month
Qualify:8th / 10th / 12th / Any Degree 
Age Limit:35 – Year Upto 
Candidate:Tamil Nadu Male & Female 
Experience:0 – 4 Year 
End Date:April 2023
Selection:Interview Only
Official Site:www. lakshmimills.com
How To Apply:Resume Send To Email 
Official Details:See Below

முகவரி விவரம்

686, AVINASHI ROAD, COIMBATORE – 641 037, INDIA என்பது கோவையில் இயங்கிவரும் பிரபல Lakshmi Mills அமைப்பின் அதிகாரப்பூர்வ முகவரி ஆகும்.

மின் அஞ்சல் & தொலைபேசி எண்கள்

Phone: +91-422-2245461 – 65, 4333700 And Fax: +91-422-2246508, E-mail: [email protected] போன்றவைதான் கோவையின் பிரபல நிறுவனமான Lakshmi Mills அமைப்பின் மின் அஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் ஆகும்.

எப்படி விண்ணப்பிப்பது

கோயம்பத்தூர் பிரபல தனியார் நிறுவன Lakshmi Mills Job Vacancy பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் முதலில் https://www.lakshmimills.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள். அங்கு என்ற Career பக்கம் இருக்கும். அங்கு சமீபத்திய காலியிடங்கள் அனைத்தும் இருக்கும். அதனை தெளிவாக தெரிந்து கொண்டு [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு உங்களது Resume ஐ அனுப்புங்கள்.

Lakshmi Mills Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES