HomeToday Private JobsLatest Mylapore Job Vacancy 2023 Chennai | மயிலாப்பூர் வேலைவாய்ப்பு

Latest Mylapore Job Vacancy 2023 Chennai | மயிலாப்பூர் வேலைவாய்ப்பு

Latest Private Company Mylapore Job Vacancy 2023 – சென்னையின் பல புனிதத் தளங்கள் மற்றும் கலாச்சார இடங்களை அதிகாமாக கொண்ட Mylapore பதவிகள் கீழே உள்ளது. வளமான மற்றும் பாரம்பரிய சுற்றுப்புற பகுதியினை கொண்ட ஒரு அழகான பகுதியாக இந்த Mylapore பகுதி திகழ்கிறது. இந்த பக்கத்தின் மூலமாக Mylapore பகுதியில் உள்ள அனைத்து தனியார் பதவிகள் சார்ந்த தகவல்கள் இங்கே சொல்லப்படும். மயிலாப்பூர் பகுதியின் பதவிக்கு அங்குள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் நமது இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

mylapore latest job vacancy

Various Post Mylapore Job Vacancy 2023 Details

சென்னை & மயிலாப்பூர் வேலைவாய்ப்பு 2023

Company Name:Grace Company 
Working Location:Chennai, Tamil Nadu 
Job Name:Process Simulation Engineer Post 
Vacancy:Limited 
Monthly Salary:Rs. 50,000+
Qualification:BE / ME / Related Degree
Age Limit:35 – வயது வரை விண்ணப்பிக்க 
Who Can Apply:ஆண்கள் மற்றும் பெண்கள்
Require Experience:அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள்
End Date:April 2023
Selection Mode:நேர்முக தேர்வு மட்டுமே
Official Site:jobs.grace.com
How To Apply:இணையம் மூலாம் விண்ணப்பிக்க
Apply Link:See Below

Mylapore பதவிகளின் பெயர்கள்

கிளை மேலாளர், கணக்காளர் உதவியாளர், ஃபிட்டர், சாலிட்வொர்க்ஸ் வடிவமைப்பாளர், பாதுகாப்பு, சாப்ட்வேர் டிசைனர்,ஹவுஸ் கீப்பிங், விஎம்சி புரோகிராம் கம் ஆபரேட்டர், லேசர் கட்டிங் மெஷின் ஆபரேட்டர், சமையல் மாஸ்டர், மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ், கார்பெண்டர் போன்ற பதவிகள் இந்த மயிலாப்பூர் பகுதில் அதிகம் எதிர்பார்க்கலாம்.

Mylapore நிறுவனத்தின் பெயர்கள்

மயிலாப்பூர் கணபதியின் வெண்ணெய் & நெய், பிராண்ட் அவதார், தி அலையன்ஸ் கம்பெனி, மோகன் ஜூவல்லரி, சுமந்த் & கோ, டிஎம் டிரேடர்ஸ், கேஜி ஃபவுண்டேஷன்ஸ் (பி) லிமிடெட் – கேஜி பில்டர்ஸ், மிருதங்கம் மேக்கர், பெஸ்ட் கார்கோ இந்தியா பேக்கர்கள் மற்றும் மூவர்ஸ், சுரானா & சுரானா இன்டர்நேஷனல் அட்டர்னிகள் போன்ற நிறுவனத்தில் இருந்து Various Mylapore Job Vacancy அதிகம் எதிர்பார்க்கலாம்.

Mylapore மருத்துவமனைகளின் பெயர்கள்

ஸ்ரீ விவேகானந்தா மருத்துவமனைகள், சீதாபதி EVK கிளினிக், மயிலாப்பூர், காவேரி மருத்துவமனை, சென்னை, ஸ்ரீஜெய் பாலிக்ளினிக் தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு, அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனை, ஸ்ரீ ரங்கா மருத்துவமனை, சென்னை சிறுநீரக மருத்துவ மனைகள் இந்த மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ளது.

Grace Company Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES