HomeToday Private JobsLatest OLA Company Job Vacancy 2023 - OLA நிறுவன வேலைவாய்ப்பு

Latest OLA Company Job Vacancy 2023 – OLA நிறுவன வேலைவாய்ப்பு

Various OLA Company Job Vacancy 2023 Details – OLA நிறுவனம் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இயங்கி வரும் ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் கீழ் பல்வேறு விதமான வேலை வாய்ப்புகள் அப்பொழுது தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கீழே OLA நிறுவனம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள புத்தம் புதிய வேலைவாய்ப்பு சார்ந்த தகவல் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை முழுமையான முறையில் தெரிந்துகொண்டு, OLA நிறுவனத்தின் வேலைகளுக்கு தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

New OLA Company Job Vacancy & Employment Details 2023

Department: OLA Company
Job Type: Private Jobs
Location: Pochampalli & Tamil Nadu
Vacancy: Various
Salary: Rs. 13,000 – 50,000/-PM
Candidate: Male & Female
Age Limit: A Maximum Of 40 Year
Apply Mode: Online Application

 

OLA Company Post Name:

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் OLA நிறுவனங்கள் மூலமாக Trainee Post, Software Development Engineer, Senior Manager, Associate Director, Various Manager, Research Engineer, Other Etc Post போன்ற பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிகளை தவிர, மேலும் பல்வேறு விதமான OLA பதவிகளும், அவ்வப்பொழுது தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க வெளியாகி வருகிறது.

OLA Company Qualification:

மேலே தெரிவிக்கப்பட்டுள்ள OLA நிறுவன வேலைகளுக்கு BE, B.Tech, Under Graduate, Post Graduate, MBA, Related Degree போன்ற படிப்புகளில், ஏதாவது படிப்பு, அந்தந்த பதவியை பொறுத்து படித்திருந்தால், இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். OLA பதவிகளை பொறுத்து, உங்களுக்கான கல்வி தகுதி மாறுபடும். அதனால் எந்த பதவிகளுக்கு எப்படி விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதனை, OLA நிறுவன அதிகாரப்பூர்வ தகவலின் படி தெரிந்து கொள்ளுங்கள்.

OLA Company Selection:

OLA நிறுவனத்தின் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு, உங்களை சார்ட் லிஸ்ட் மற்றும் நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்து, உங்களுக்கான OLA வேலைகள் வழங்கப்படும். முதலில் உங்களது விண்ணப்பம் Short List செய்யப்பட்டு, பிறகு OLA நிறுவனம் மூலமாக உங்களுக்கான நேர்முகத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, அதற்குப் பிறகு நேர்முக தேர்வு நடைபெற்று, உங்களை OLA நிறுவனத்தில் தேர்வு செய்வார்கள்.

OLA Company Apply Details:

OLA நிறுவனத்தின் மூலமாக வெளியாகும் அனைத்து விதமான OLA Company Job Vacancy தகவல்களை நீங்கள் ola.skillate.com என்ற  இணைய பக்கத்தின் மூலமாகவே அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொள்ள முடியும். அந்த பக்கத்தின் மூலமாக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து விதமான OLA நிறுவனத்தின் வேலைவாய்ப்பு கவலை தெரிந்து கொண்டு, அங்கே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க் மூலமாக நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கான அப்ளை லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாகவும் நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

OLA Company Jobs Apply Link ( New )

RELATED ARTICLES