HomePopular Company JobsLatest Redbus Hiring India 2023 Tamil & Apply Online

Latest Redbus Hiring India 2023 Tamil & Apply Online

Redbus Hiring Job Vacancy 2023 Tamilஇந்தியாவில் உள்ள தனியார் பேருந்து அமைப்பான ரெட்பஸ் என்ற தனியார் நிறுவனத்தில் உள்ள அனைத்து வித பெரிய மற்றும் சிறிய பதவிகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. Driver, Assistant Manager, Data Clerk, Business Analyst, Technical Lead, Sofware Engineer, Development Consultant, Assistant, Etc போன்ற பதவிகள் இதற்கு தகுதியான நபர்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ரெட்பஸ் தனியார் நிருவான வேலைகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு, நீங்கள் விண்ணப்பித்த முதன்மை மாநிலத்தில் பனி நியமனம் செய்யப்படும், கட்டணம் எதுவும் கிடையாது.

Redbus new hiring in india

New Indian Redbus Hiring Recruitment 2023 Details

 Redbus Post Recruitment 2023 

Company:Redbus Organization 
Location:All Over India 
Job Name:
  • Manager 
  • Assistant Manager 
  • Software Engineer 
  • Social Media Executive 
  • Other Etc Post
Vacancy:Various Vacancy 
Salary:Rs. 25,000+ Per Month
Qualify:UG / PG / MBA / Related Degree 
Age Limit:20 -40 Year Upto
Candidate:Male & Female
End Date:April 2023
Selection:
  • Short List
  • Interview
Official Site:redbus.in
How To Apply:Online Apply Mode
Apply Link:See Below

ரெட்பஸ்

இணையம் மூலமாக பேருந்து டிக்கெட் ஐ விண்ணப்பித்து உங்களுக்கு ஏற்ப சுலபமாக மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உருவாக்கப்ட்ட ஒரு தனியார் அமைப்பு ரெட்பஸ் ஆகும்.

உருவாக்கப்பட்டது

2006 – ஆம் ஆண்டு Phanindra Sama & Sudhakar Pasupunuri & Charan Padmaraju என்ற நபர்களால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட இணையா வழி பேருந்து டிக்கெட் ஐ வழங்கும் ஒரு தனியார் அமைப்பு ஆகும்.

எந்ததெந்த மாநிலத்தில்

இந்தியா முழுக்க உள்ள அனைத்து மாநிலத்திலும் 2300+ மேற்பட்ட பேருந்து வசதிகளுடன் தங்கள் சேவைகளை இந்தியா முழுக்க ரெட்பஸ் அமைப்பு இயக்கி வருகிறது.

பதவிகளின் பெயர்கள்

Sofware Engineer, Development Consultant, Assistant, Business Development Manager, Data Clerk, Data Entry, Technical Lead, Assistant Manager, Business Analyst, Project Manager, Driver, Etc மற்றும் பலவித பதவிகள் ரெட்பஸ் அமைப்பில் உள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது

முதலில் https://www.redbus.in/ என்ற இணையத்திக்கு செல்லுங்கள், அங்கு Sign Up பக்கத்தை Creat செய்து உள்ளே செல்லுங்கள், உள்ளே சென்றால் இந்த ரெட்பஸ் வேலைக்கான Application Produre இருக்கும், அதன் மூலம் Redbus Hiring பதவிக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Redbus Career Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES