HomeToday Private JobsLatest Typing Jobs In Namakkal 2021 - Arthanareeswarar IAS Academy - Apply...

Latest Typing Jobs In Namakkal 2021 – Arthanareeswarar IAS Academy – Apply Online

Arthanareeswarar Typing Jobs In Namakkal 2021

  • Arthanareeswarar IAS Academy என்ற அமைப்பில் இருந்து Typing வேலைக்கான 10 காலியிடம் ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Typing வேலைக்கு தேர்வுக்கும் நபர்கள் ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல்  மாவடட்ங்களில்  பனி அமர்த்தப்படலாம், அதானால் இங்கு குறிப்பிட்ட மாவட்டத்தை சுற்றி உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்.
  • Rs. 9,000 – 15,000/- வரை மாத சம்பளம் கிடைக்கும், கட்டாயம் இந்த Typing வேலைக்கு அனுபவம் இருக்க வேண்டும், கீழே கொடுக்கப்பட்ட தொலைபேசி என் மூலமாக மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பக்க வேண்டும்.
  • திருமணமான ஆண்கள் மற்றும் பெண்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம், மேலும் இந்த Arthanareeswarar Typing Jobs In Namakkal 2021 வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Arthanareeswarar IAS Academy Typing Jobs In Namakkal 2021 வேலைக்கான முக்கிய தகவல்

நிறுவனத்தின்  பெயர்:

Arthanareeswarar IAS Academy

நிறுவனம் இருக்கும் இடம்:

Namakkal, Tamil Nadu

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

Namakkal

பணியின் பெயர்:

Typist

மாத சம்பளம்:

Rs. 9,000 – 15,000/-

வருடாந்திர சம்பளம்:

Rs. 155,000+

கல்வித்தகுதி:

UG Degree / PG Degree / Any Degree

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

ஏதவது ஒரு Degree படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 – 45+ வயது வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்கள் மற்றும் பெண்கள்

பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணம் ஆனா ஆண்கள் மற்றும் பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

  • ஈரோடு,
  • கரூர்,
  • சேலம்,
  • நாமக்கல்

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

Typing துறையில் அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

12-07-2021

விண்ணப்பம் முடியும் தேதி?

11-08-2021

இதற்கான மற்ற தேதி விவரம்:

குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும்.

விண்ணப்பிக்க:

Arthanareeswarar Typing வேலைக்கு தகுதி உள்ள நபர்கள் மட்டும் கீழே உள்ள தொலைபேசி என்னை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Phone Number : 9940197194

முகவரி:

SSD Road, SRM Sweet Back Side Near New Bus Stand, Tiruchengode, Namakkal – 637211.

இன்றைய தனியார் வேலைClick Here
இன்றைய அரசு வேலைClick Here
RELATED ARTICLES