HomePopular Company JobsLatest VI Company Jobs Vacancy 2023 - Apply @ Www.myvi.in

Latest VI Company Jobs Vacancy 2023 – Apply @ Www.myvi.in

Various VI Company Jobs Latest Notification 2023 – இந்தியாவின் புதிய தகவல் தொடர்பு நிறுவனமான VI அமைப்பில் உள்ள அனைத்து பதவிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் காந்திநகரை தலைமையிடமாக கொண்டுள்ள VI நிறுவனம், தகவல் தொடர்பு அமைப்பில் வளரும் நிறுவனமாகும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள VI நிறுவன பதவிகளுக்கு தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க உள்ள தகுதி ஆனவர்கள் விண்ணப்பிக்க. VI நிறுவன வேலைக்கு விருப்பம் உள்ள நபர்கள் https://careers.vodafoneidea.com/ என்ற இணைய முகவரி மூலம் இந்தியா முழுக்க விண்ணப்பிக்கவும்.

VI company vacancy

VI Company Jobs Various Vacancy Details 2023

VI Company Vacancy 2023

Company:VI Company 
Location:All Over India 
Job Name:
  • Tech Channel Manager 
  • Segment Head
  • Account Services 
  • Marketing Specialist 
  • Development Manager 
  • Service Manager 
  • Collection Lead
  • Client Manager 
  • Business Analyst 
  • Technology Security
  • Operation Manager 
  • Passive Operation
  • Etc Other Post 
Vacancy:2000 – Vacancy In Across India
Salary:Rs. 25,000+ Per Month
Qualify:UG / PG / Any Degree / Related Degree / Diploma / ITI / 12TH 
Age Limit:18 – 45 Year
Candidate:All Over India Male & Female
End Date:Close Soon
Selection:Interview Only
How To Apply:Online Mode Only
Apply Link:See Below

பதவிகளின் பெயர்கள்

Technology Security, Business Analyst, Solution Management, Manager, Passive Operation, IT Analytics, Various Administration, Field Engineer, Solution Delivery, Team Member, Security Operation, Fiper Operation மற்றும் பல பதவிகள் ஏர்டெல் நிறுவனத்தில் எதிர்பார்க்கலாம்.

பிற விவரங்கள்

31 August 2018 ஆம் ஆண்டு Kumar Mangalam Birla என்ற நபரால் இந்த நிறுவனம் உருவாக்க பட்டது. இந்த நிறுவனம் ஆராம்ப காலகட்டத்தில் Vodafone & Idea என்று இரு நிறுவனமாக இருந்தது, பிறகு இந்த நிறுவனம் இரண்டும் ஒன்றாக்கப்பட்டு இன்று இந்தியா முழுக்க vi நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

எப்படி விண்ணப்பிப்பது

முதலில் https://www.myvi.in/careers என்ற இணையத்திற்கு செல்லுங்கள், பிறகு அங்கு Sales & Distribution, Commercial, Finance, Digital போன்ற துறைகளில் பதவிகள் இருக்கும், அதில் உங்களுக்கேற்ற துறையை தேர்வு செய்து அங்கே VI Company Jobs Vacancy பதவிக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

VI Company Career Apply Link

RELATED ARTICLES