Wipro Recruitment In India 2023 – Wipro என்று சொல்லக்கூடிய இந்தியாவில் உள்ள தொழிநுட்ப நிறுவனத்தில் உள்ள Various பதவிகள் இங்கே அறிவிக்கப்பட்டுள்ளது.1945 – ஆண்டே தங்கள் நிறுவனத்தை தொடங்கியதால் இது இந்தியாவின் பழமையான தனியார் நிறுவனமாகும். விப்ரோ அமைப்பில் பல பதவிகள் பல நேரங்களில் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. https://careers.wipro.com/ என்ற இணைய முகவரி மூலம் விருப்பம் உள்ள நபர்கள் விப்ரோ பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu & All Over India Wipro Recruitment 2023
Latest Wipro Vacancy 2022
Company: | Wipro Organization |
Location: | All Over India |
Job Name: |
|
Vacancy: | Various Vacancy |
Salary: | Rs. 60,000+ Per Month |
Qualify: | Under Graduate / Post Graduate / MBA / Related Degree |
Age Limit: | 20 – 55 Year Upto |
Candidate: | All Over Male & Female |
End Date: | April 2023 |
Selection: |
|
How To Apply: | Online Application Mode |
Apply Link: | See Below |
நிறுவனர் & தலைமை இடம்
விப்ரோ அமைப்பின் நிறுவனர் ஹஷம் பிரேம்ஜி என்பவர் ஆவர், இதன் தலைமை இடம் பெங்களூரில் உள்ளது.
எதற்கு சிறந்தது
Consultation , Healthcare , Employment , Business Sollution போன்ற துறைகளில் Wipro நிறுவனம் சிறந்த நிறுவனமாக செயல்பட்டு வ்ருகிறது
எங்கெங்கு உள்ளது
இந்தியா மட்டும் இல்லாமல், உலக முழுக்க உள்ள 112 நாடுகளில் விப்ரோ நிறுவனம் அமைந்துள்ளது. இந்தியாவில் மட்டும் 48 விப்ரோ அலுவலகம் அமைந்துள்ளது.
பதவிகளின் பெயர்கள்
Project Manager , Sap Consultant , Analyst Prorammer, Production Agent, Accociate , Software Engineer, Process Lead , Developer, More Etc Post
எப்படி விண்ணப்பிப்பது
https://careers.wipro.com – என்ற இணையத்திற்கு செல்க.. பிறகு மின் அஞ்சல் முகவரி மூலம் Register செய்து கொள்ளுங்கள். Register செய்து பிறகு உள்ளே சென்றால் இந்த வேலைக்கான விண்ணப்பம் இருக்கும். அதனை Click செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
Wipro Jobs Apply Link |
Recent TN Private Jobs Link |