Homeபுதிய வேலைவாய்ப்புஇன்றைய லாரி டிரைவர் வேலை வாய்ப்பு 2024

இன்றைய லாரி டிரைவர் வேலை வாய்ப்பு 2024

புதிய லாரி டிரைவர் வேலை வாய்ப்பு தகவல் 2024 – தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் நிறுவனங்கள் மூலமாக அறிவிக்கப்பட்ட லாரி டிரைவர் வேலைகள் சார்ந்த அனைத்து தகவலும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள் மூலமாக அறிவிக்கப்படும் லாரி டிரைவர் வேலைகளுக்கு கட்டாயம் பணி அனுபவம் தேவை. அதேபோல் நல்ல கல்வித்தகுதி இருந்தாலும், இல்லாவிட்டாலும் லாரி டிரைவர் வேலை கிடைக்க நீங்கள் விண்ணப்பிக்கலாம். பொதுவாக லாரி டிரைவர் வேலைகளுக்கு நல்ல சம்பளம் மற்றும் போனஸ் உள்ளது. அதனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர் வேலைகளை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

லாரி டிரைவர் வேலை

புதிதாக அறிவிக்கப்பட்ட லாரி டிரைவர் வேலை வாய்ப்பு தகவல் 2024

கம்பெனி:தமிழ்நாடு தனியார் அமைப்பு
இடம்:தமிழ்நாடு முழுக்க
பதவி:லாரி டிரைவர் வேலைகள்
காளியிடம்:பல்வேறு காலியிடம்
சம்பளம்:ரூ. 13,000 – 18,000+ மாதம்
தகுதி:ஐந்தாம் / எட்டாம் / பத்தாம் வகுப்பு
வயது:22 வயது முதல் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்
நபர்கள்:தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மட்டும்
முடிவு:As Soon
தேர்வு முறை:நேரடி தேர்வு முறை
அப்ளை முறை:தொலைபேசி முறை / மின் அஞ்சல் முறை

Today Tamil Nadu Jobs

எப்படி அப்ளை செய்வது:

  • தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டம் முழுக்க வெளியாகும் லாரி டிரைவர் வேலைக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் முதலில் மேலே கொடுக்கப்பட்ட லாரி டிரைவர் வேலைக்கான முழு தகவலையும் தெரிந்து கொள்ளுங்கள்.
  • பிறகு அந்தந்த தனியார் நிறுவனம் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை படி சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
  • பொதுவாக லாரி டிரைவர் வேலை வாய்ப்பு பொருத்தவரை பெரும்பாலான நிறுவனம் உங்களை அவர்களது தொலைபேசி மூலமாக விண்ணப்பிக்க சொல்வார்கள்.
  • மேலும் இங்கே தமிழ்நாடு முழுக்க உள்ள அனைத்து மாவட்டம் தோறும் வெளியாகும் லாரி டிரைவர் வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெளிவாக தெரிந்து கொண்ட பின்பும் விண்ணப்பிக்க வேண்டும்.

 Lorry Driver Jobs Apply Link

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES