தமிழ்நாடு ஆவின் துறை அமைப்பின் சார்பாக மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆவின் அமைப்பின் மூலமாக Veterinary Consultant என்ற பதவிகளுக்கான நேர்முக தேர்வானது 27/04/2023 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்து விதமான மதுரை மாவட்ட ஆவின் துறை சார்ந்த அனைத்து தகவலையும் தெரிந்து கொண்டு, இதற்கு தகுதியான அனைவரும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவலை முழுமையாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு மதுரை ஆவின் துறை வேலைவாய்ப்பு விவரம் 2023
- மதுரை ஆவின் அமைப்பின் சார்பாக Veterinary Consultant என்ற பதவிக்கான பல்வேறு விதமான காலி இடங்கள் மதுரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த மதுரை மாவட்ட Veterinary Consultant பதவிகளுக்கு B.V.Sc.,& AH போன்ற படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- அதிகபட்சமாக 50 வயது வரை உள்ள தகுதியான தமிழ்நாடு மற்றும் மதுரையில் உள்ள நபர்கள் அனைவரும் அப்ளை செய்யலாம்.
- Veterinary Consultant மதுரை மாவட்ட ஆவின் பதவிக்கு மாத ஊதியமாக ரூபாய் 43,000/- மாதம் மாதம் தரப்படும்.
Madurai Aavin விண்ணப்பிக்கும் முறை:
மதுரை ஆவின் அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள கன்சல்டன் பதவிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் அனைவரும் நீங்கள் நேரடியாக 27.04.2023-ம் தேதி அன்று நேர்காணலுக்கு சென்று, அதில் வெற்றி பெற்று, உங்களுக்கான மதுரை ஆவின் துறை வேலைவாய்ப்பு பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
Madurai Aavin முக்கிய தேதிகள்:
கட்டாயம் இங்கே குறிப்பிட்டுள்ள தேதியில் மட்டுமே நீங்கள் நேர்காணலுக்கு செல்ல வேண்டும். அதேபோல் இவர்கள் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை சரியான முறையில் எடுத்துக் கொண்டு, அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில், அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு நேர்காணலுக்கு சென்று, அதில் வெற்றி பெற்று, உங்களுக்கான பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் கட்டாயம் இந்த பதவிக்கு 27/04/2023-ம் தேதி அன்று நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.
Official Website : aavin.tn.gov.in |
Official Notification PDF |
Related Arasu Velaivaippu |