Homeபுதிய வேலைவாய்ப்புமதுரையில் டிரைவர் வேலை அறிவிப்பு 2024

மதுரையில் டிரைவர் வேலை அறிவிப்பு 2024

மதுரையில் டிரைவர் வேலை வாய்ப்பு தகவல் 2024 – மதுரையில் உள்ள தனியார் நிறுவனங்கள் மூலமாக கார் டிரைவர் வேலைகள், பஸ் டிரைவர் வேலைகள்,  பஸ் டிரைவர் வேலைகள், லாரி டிரைவர் வேலைகள், டாட்டா ஏசி டிரைவர் வேலைகள் மற்றும் பல்வேறு டிரைவர் வேலைகள் இங்கே நாம் காணலாம். இங்கே கொடுக்கப்படும் மதுரை மாவட்ட டிரைவர் வேலைகளுக்கு மதுரையிலுள்ள தகுதியான ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எந்த ஒரு விண்ணப்பக் கட்டணம், எந்த ஒரு எழுத்துத் தேர்வும் மதுரை மாவட்ட டிரைவர் வேலை இருக்க கிடையாது. அதேபோல் டிரைவர் வேலைக்கான பணி அனுபவம் இருந்தால் கட்டாயம் உங்களுக்கு மதுரை மாவட்டத்தில் டிரைவர் வேலைகள் கிடைக்கும்.

மதுரையில் டிரைவர் வேலை

மதுரையில் டிரைவர் வேலை பற்றிய தகவல் 2024

கம்பெனி:மதுரை தனியார் நிறுவனம்
இடம்:மதுரை மாவட்டம் ( தமிழ்நாடு )
பதவி:
  • கார் டிரைவர்
  • லாரி டிரைவர்
  • டிரக் டிரைவர்
  • பல்வேறு டிரைவர்
காளியிடம்:பல்வேறு காலியிடம்
சம்பளம்:ரூ. 12,000 – 23,000+ மாதம்
தகுதி:எட்டாம் / பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பு 
வயது:அதிகபட்சம் 38 வயது வரை விண்ணப்பிக்க
நபர்கள்:தகுதியான ஆண்கள் மட்டும்
முடிவு:As Soon
தேர்வு முறை:நேரடி தேர்வு முறை
அப்ளை முறை:தொலைபேசி முறை / மின் அஞ்சல் முறை

Today Tamil Nadu Jobs

எப்படி அப்ளை செய்வது:

  • மதுரை மாவட்டத்தில் மதுரையில் டிரைவர் வேலை செய்ய விருப்பம் உள்ள நபர்கள் முதலில் மேலே கொடுக்கப்பட்ட மதுரை மாவட்ட தனியார் டிரைவர் வேலைகள் சார்ந்த பதவிகளை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
  • முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு அந்தந்த மதுரை மாவட்ட தனியார் நிறுவனம் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை படி  சரியான முறையில் விண்ணப்பிக்கவும்.
  • அதாவது தபால் மூலமாகவோ அதாவது அவர்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அவர் குறிப்பிட்ட தொலைபேசி மூலமாகவோ உங்களுக்கான டிரைவர் வேலைகளை பதிவு செய்து கொள்ளுங்கள்.
  • பிறகு அவர்கள் தரப்பிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் தெரிவித்தால் கட்டாயம் உங்களுக்கு மதுரையில் வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Madurai Driver Jobs Apply Link

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES