HomeQuotesMotivational Quotes In Tamil 2023 | மோட்டிவேஷன் தமிழ் மேற்கோள்கள் 2023

Motivational Quotes In Tamil 2023 | மோட்டிவேஷன் தமிழ் மேற்கோள்கள் 2023

Latest Motivational Quotes In Tamil 2023 – நம் வாழ்க்கையில் எவ்வளவு தைரியமாக இருந்தாலும், ஒரு சில நேரங்களில், நாம் தைரியம் இழந்து சுக்குநூறாக ஆகி விடுகிறோம். இந்த உலகத்தில் நம் தைரியத்தை இழக்க பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அதற்கு நாமும் ஒரு காரணம், அதேபோல் இந்த சமுதாயமும் ஒரு காரணம், அப்படிப்பட்ட இந்த தைரியத்தை வரவழைக்க கூடிய ஊக்கமளிக்க கூடிய Motivational Quotes இங்கே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டிவேஷன் வரிகளை தெளிவாக புரிந்து கொண்டு, உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் வரும் பொழுது, இதனை சரியான முறையில் பயன் படுத்தி கொள்ளுங்கள்.

Today Motivational Quotes In Tamil Lines 2023

Tamil Motivational Quotes 1

“மனிதன் எத்தனை அழகான மாறுவேடம் போட்டாலும், காலமும், சூழ்நிலையும், அவனது இயல்பு குணத்தை காட்டி கொடுத்து விடும்.”

motivational quotes in tamil

Tamil Motivational Quotes 2

“உன்னை காப்பாற்ற உன்னால் மட்டுமே முடியும், வெட்கத்தையும், அவமானத்தையும் தூக்கி எரிந்து, உனக்காகா எழுந்து வா.”

Tamil Motivational Quotes 3

“நீ கடந்து வந்த பாதை கடினமானது, அதனால் உன் நல்ல பாதையை மாற்றி விடாதே, கட்டாயம் அந்த பாதை உனக்கு வழி சொல்லும்.”

Tamil Motivational Quotes 4

“தோல்வி, உன்னையே உனக்கு அடையாளம் படுத்தும், நீ முதல் முறையே வெற்றி பெற்று விட்டால், விட முயற்சி பற்றி தெரியாமல் போகிவிடும்.”

Tamil Motivational Quotes 5

“பொறுமையாக இரு, இது உனக்கான பாதை, கட்டாயம் நீ வெற்றி பெறுவாய், உன்னை ஏளனமாய் பார்த்த நபர்களுக்கு முன்னாள், நீ வாழ்ந்து கட்ட வேண்டும்.”

Tamil Motivational Quotes 6

“உனக்காக யாரும் இல்லை என்று வருந்தாதே, நீ போகும் பாதை முழுக்க உன்னில்  உள்ள மனம், உன்னை நாடி வருகிறது, தைரியமாக எழுந்து வா.”

Tamil Motivational Quotes 7

“அவரை போல், இவரை போல் வாழ வேண்டும் என்று நினைக்காதே, இது உனது உலகம், உனக்கான பாதையை நீ மட்டுமே தேர்வு செய்ய முடியும்.”

Tamil Motivational Quotes 8

“சில வெற்றி பெற்று விட்டாலோ, சில தோல்வி அடைந்து விட்டாலோ, அது முடிவு கிடையாது. நீ கொண்ட பாதையில் வெற்றியோ, தோல்வியோ, கடைசி வரை முயற்சி செய்வதே, மாபெரும் வெற்றி.”

Tamil Motivational Quotes 9

“பொறாமை வேண்டாம், போட்டி வேண்டாம், முதலில் சாரியாக நீல், உன் பாதையை மட்டும் பார், அதனை நோக்கி மட்டுமே இறுதி வரை செல், அதுதான் உன் வாழ்க்கை.”

RELATED ARTICLES