HomePopular Company JobsLatest Myntra Careers Vacancy 2022 India Tamil | Apply @ Careers.myntra.com

Latest Myntra Careers Vacancy 2022 India Tamil | Apply @ Careers.myntra.com

Indian Myntra Careers Vacancy Details 2022கர்நாடகாவை தலைமையிடமாக கொண்டுள்ள Myntra என்ற பிரபல நிறுவனத்தின் பதவிகள் அனைத்தும் கீழே உள்ளது. Myntra இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரு இணையவழி பொருட்கள் சேவை அமைப்பாகவும். இது பிரபல நிறுவனம் ஆகும். Myntra நிறுவனம் 2007 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தில் தொடங்கி இன்று இந்தியா முழுக்க சேவை செய்து வருகிறது. Ecommerce நிறுவனமான Myntra அமைப்பின் பதவிக்கு விருப்பம் உள்ள நபர்கள் https://careers.myntra.com/ என்ற இணையம் மூலம் விண்ணப்பிக்க.

Myntra Latest Career

All Over India Myntra Careers Details List 2022

Myntra Company Vacancy Details 2022

Company Name:Myntra Company 
Location:All Over India 
Job Name:
  • Associate 
  • Data Analyst 
  • Manager 
  • Quality Assurance 
  • Senior Manager 
  • Associate Director 
  • Etc Post 
Vacancy:Various Vacancy 
Salary:Rs. 40,000+ Per Month
Qualify:Under Graduate / Post Graduate / Related Degree
Age Limit:40 – Year Upto 
Candidate:Al Over India Male & Female 
End Date:April 2023
Selection:Interview Only
How To Apply:Online Mode Only 
Apply Link:See Below

பதவிகளின் பெயர்கள்

Associate, Associate Director, Product Manager, UX Researcher, Associate Architect, Data Scientist, Software Engineer, Tech Lead, Senior Officer, Photographer மற்றும் பல பதவிகள் Myntra அமைப்பில் அதிகம் எதிர்பார்க்கலாம்

நிறுவனர் யார்

இந்தியாவில் 2007 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட Myntra நிறுவனத்தை Mukesh Bansal, Vineet Saxena, Ashutosh Lawania என்ற நபர்கள் இணைத்து உருவாக்கினார்

 எப்படி விண்ணப்பிப்பது

முதலில் https://careers.myntra.com/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள், பிறகு அங்கு உங்களுக்கான துறையை தேர்வு செய்யுங்கள், தேர்வு செய்த பிறகு உங்களது கல்வி தகுதி தகவலை கொடுத்து அங்கெ விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Indian Myntra Careers Apply Link

RELATED ARTICLES