HomeVelaivaippu Seithigalநேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு

நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு

நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் அமைப்பின் சார்பாக புதிதாக சில காலியிட விவரங்கள் மத்திய அரசின் சார்பாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் பதவிகளை முழுமையான முறையில் இங்கு தெரிந்துகொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு தகவல் 2023

  • NHPC அதாவது நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் அமைப்பின் மூலம் Apprenticeship Trainee போன்ற பதவிகளுக்கான காலியிடங்கள் புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மொத்தமாக 45 காலியிடம் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இது முழுக்க முழுக்க மத்திய அரசின் சார்பாக கொடுக்கப்பட்டுள்ள பயிற்சி துறை சார்ந்த பதவிகள் ஆகும். பயிற்சி முடியும் வரை உங்களுக்கான மாத சம்பளம் இந்த அமைப்பின் சார்பாக வழங்கப்படும்.
  • இந்த பயிற்சி துரை சார்ந்த பதவிகளுக்கு நீங்கள் பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ போன்ற படிப்புகள் படித்துள்ள தகுதியான நபர்கள் அனைவரும் இந்த NHPC அமைப்பின் பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • அதிகபட்சமாக இந்த NHPC பதவிகளுக்கு 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் அனைவரும் விண்ணப்பித்து கொள்ளலாம். இதற்கான மாத சம்பளம் இந்த அமைப்பின் சார்பாக தரப்படும். மேலும் உங்களை மெரிட் லிஸ்ட் மற்றும் இன்டர்வியூ மூலமாக தேர்வு செய்யலாம்.

NHPC Post விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசின் நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் அமைப்பின் பயிற்சி துறை சார்ந்த இந்த பதவிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள், இங்கே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க் மூலமாக அல்லது இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரி மூலமாக விண்ணப்பித்து, உங்களுக்கான நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு பதவியை பெற்றுக் கொள்ளலாம்.

NHPC Post முக்கிய தேதிகள்:

இந்த NHPC பதவிகளுக்கு நீங்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பாக, இங்கே கொடுக்கப்பட்டுள்ள முக்கிய தேதிகளை தெரிந்து கொள்வது மிக முக்கியமாகும். அதன் காரணமாக குறிப்பிட்ட தேதிக்குள், அதாவது 13.04.2023-ம் தேதி முதல் 04.05.2023ஆம் தேதிக்குள், உங்களது விண்ணப்பத்தை இணையம் மூலமாக அல்லது தபால் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Website : www.nhpcindia.com
Notification Link & Application Form
NHPC Post Apply Link
Related Velaivaippu Seithigal
RELATED ARTICLES