HomeChennai JobsNew Back Office Jobs In Chennai 2023 | சென்னையில் பாக் ஆபீஸ் வேலைகள்...

New Back Office Jobs In Chennai 2023 | சென்னையில் பாக் ஆபீஸ் வேலைகள் அறிவிப்பு

Various Back Office Jobs In Chennai Details 2023 – சென்னை மாவட்டத்தில் பொதுவாக பல்வேறு தனியார் அமைப்புகள் அமைந்துள்ளது. அந்த அமைப்புகள் மூலமாக பல்வேறு ரீதியில் பல்வேறு விதமான Back Office Jobs இங்கு உள்ளது. அதுதான் பேக் ஆபீஸ் பதவி. இந்த Back Office Jobs பதவிக்கு சென்னை மற்றும் சென்னை மாவட்டத்தை சுற்றி உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இங்கே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு எந்த ஒரு எழுத்து தேவும், எந்த ஒரு கட்டணமும் கிடையாது.

back office jobs chennai

Private Company Back Office Jobs In Chennai Tamil Nadu 2023

Chennai Back Officer Jobs 2023

Company:Chennai Private Organization
Location:Chennai District ( Tamil Nadu )
Job Name:
  • Back Office Staff
Vacancy:Various
SalaryRs. 13,000 – 24,000+ Per Month
Qualify:Under Graduate /  Post Graduate / Any Degree
Age Limit:18  – 38 Year Upto
Candidate:Chennai Male & Female
End Date:As Soon
Apply Link:See Below

பிற விவரம்

சென்னை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் வெளியான இந்த Back Office Jobs In Chennai பதவிக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பள விவரம் மற்றும் பிற தகவல் அனைத்தையும் மேலே முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, கீழே உள்ள லிங்க் மூலமாக சென்னை மற்றும் சென்னை மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்கள் மட்டும் விண்ணப்பித்துக் கொள்க. விண்ணப்பிக்கும் போது கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்ட முழு விவரத்தையும் தெளிவாக தெரிந்து கொண்டு அப்ளை செய்து கொள்க.

Chennai Back Office Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES