HomeChennai JobsNew CNC Operator Jobs In Chennai 2023 | சென்னையில் CNC ஆபரேட்டர் வேலைகள்

New CNC Operator Jobs In Chennai 2023 | சென்னையில் CNC ஆபரேட்டர் வேலைகள்

Private Company CNC Operator Jobs In Chennai 2023 – சென்னையில் உள்ள தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாக வெளியாகும் சிஎன்சி ஆப்பரேட்டர் வேலைகளுக்கான புத்தம் புதிய காலியிட விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளதால் இந்த நிறுவனங்களுக்கு கட்டாயமாக CNC Operator பதவிகள் நிரப்பப்படும். அதனடிப்படையில் கீழே சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள பல்வேறு நிறுவன CNC Operator வேலைவாய்ப்புகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

cnc operator jobs in chennai

Private Organization CNC Operator Jobs In Chennai Tamil 2023

Chennai CNC Operator Jobs 2023

Company: Chennai Manufacturing Company
Location:Chennai ( Tamil Nadu )
Job Name:
  • Various CNC Operator Post
Vacancy:Various
SalaryRs. 13,000 – 20,000+ Per Month
Qualify:12th / 10th / Any Degree
Age Limit:Minimum Of 18 Year To Maximum Of 35 Year 
Candidate:Chennai & Tamil Nadu Male Only
End Date:Closing Soon
Apply Link:See Below

பிற தகவல்

CNC Operator பதவிகளை பொறுத்தவரை படித்தவர்கள் முதல் படிக்காதவர் வரை அந்தந்த தனியார் நிறுவனம் குறிப்பிடும் கல்வி தகுதியில் விண்ணப்பிக்கலாம். பொதுவாக சிஎன்சி அறிவிப்புகள் ஆண்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிப்பார்கள். இது ஆப்பரேட்டிங் வேலை என்பதால் பகல் நேரம் மற்றும் இரவு நேரம் என்று இரு வேளைகளிலும் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து அறிவிக்கப்பட்ட CNC Operator Jobs In Chennai வேலைவாய்ப்புக்கான காலியிடங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ளது தகவலை தெளிவாக தெரிந்து கொள்ளவும்.

Chennai CNC Operator Jobs Apply
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES