Various Post Data Entry Job Vacancy In Coimbatore 2023 – கோவையின் ஐடி நிறுவனம் மற்றும் தொழித்துறை சார்ந்த நிறுவனத்தில் இருந்து புதிய Data Entry பதவிகள் உள்ளே உள்ளது. Data Entry பதவிக்கு கோவையில் குறிப்பிட்ட நிறுவனம் தெரிவித்த கல்வி தகுதி இங்கே முழுமையாக பெற்றிருக்க வேண்டும். சமீப காலமாக கோவையின் Data Entry பதவிக்கு நல்ல சம்பளம் மற்றும் நல்ல எதிர்காலம் ஐடி நிறுவனத்தில் எதிர்பார்க்கலாம். மேலும் இங்கு தெரிவிக்கப்படும் Coimbatore Data Entry பதவிக்கு கோவையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பி.
Various Company Data Entry Job Vacancy In Coimbatore Below 2023
Data Entry கோயம்பத்தூர் வேலைவாய்ப்பு 2023
Company Name: | Raha Oil Company |
Company Address: | Coimbatore ( Tamil Nadu ) |
Post Name: | Data Entry Operator Post |
Vacancy: | Limited Vacancy |
Monthly Salary: | Rs. 10,000 – 18,000+ |
Qualification: | 12th / UG / PG / Any Degree |
Age Limit: | 35 – Year Upto |
Who Can Apply: | Coimbatore Male & Female |
Experience: | 1 – 5 Year |
End Date: | April 2023 |
Email Id: | [email protected] |
Applying District: | Across Coimbatore |
How To Apply: | Resume Send To Email |
Data Entry வேலை என்றால் என்ன?
இது நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் ஆவண பதிவேடு சார்ந்த பதவியாகும். இதில் தரவுகளை உள்ளிடுதல், சேகரித்தல் மற்றும் எழுத்து சார்ந்த அம்சங்கள் அடங்கும்.
யார் விண்ணப்பிக்கலாம்
பெரும்பாலான நிறுவனத்தில் Data Entry வேலைகளுக்கு அடிப்படை கல்வி தகுதியாவது தேவை. குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்த அனுபவம் உள்ள நபர்கள் மட்டும் கோயம்பத்தூர் தகவல் பதிவு வேளைக்கு விண்ணப்பிக்கலம்.
Data Entry Job Vacancy In Coimbatore நிரந்திர வேலைகளா
இது முழுக்க முழுக்க தனியார் துறை சார்ந்த தற்காலிக வேலைகளாகும். ஆனால் ஒரு சில கோவை நிறுவனங்கள் நீங்கள் செய்யும் வேலையை பொறுத்து உங்களை நிரந்திர பணியாளர்களாய் அறிவிக்க வாய்ப்புண்டு.
Recent TN Private Jobs Link |