Homeபுதிய வேலைவாய்ப்புபுதிய எலக்ட்ரீஷியன் வேலை வாய்ப்பு 2024

புதிய எலக்ட்ரீஷியன் வேலை வாய்ப்பு 2024

தமிழக எலக்ட்ரீஷியன் வேலை வாய்ப்பு தகவல் 2024 – தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்கள் முழுக்க வெளியாகும் எலக்ட்ரீசியன் வேலை வாய்ப்பு சார்ந்த தகவல்கள் அனைத்தும் கீழே முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்ட எலக்ட்ரீசியன் வேலைகளுக்கு அந்தந்த மாவட்டங்கள் வாரியாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்கள் மட்டும் விண்ணப்பித்துக் கொள்க. ஐடிஐ, டிப்ளமோ போன்ற படிப்புகள் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு எந்த ஒரு எழுத்து தேர்வும், எந்த ஒரு தேர்வு கட்டணமும் கிடையாது.

எலக்ட்ரீஷியன் வேலை

புதிய எலக்ட்ரீஷியன் வேலை வாய்ப்பு பதவிக்கான விவரங்கள் 2024

கம்பெனி:தமிழ்நாடு தனியார் நிறுவனம் 
இடம்:தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிட்ட மாவட்டம்
பதவி:எலக்ட்ரீஷியன் பதவி 
காலியிடம்:பல்வேறு காலியிடம் 
சம்பளம்:ரூ. 12,000 – 17,800/- மாதம்
தகுதி:ஐடிஐ / டிப்ளமோ / 10th / 12th
வயது:20 வயது முதல் 35 வயது வரை
நபர்கள்:தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மட்டும்
முடிவு:As Soon
தேர்வு முறை:நேர்முக தேர்வு / நேரடி தேர்வு முறை
அப்ளை முறை:இணையம் மூலம்

Today Tamil Nadu Jobs

எப்படி அப்ளை செய்வது:

  • தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட புத்தம் புதிய எலக்ட்ரிஷன் பதவிக்கு முதலில் மேலே குறிப்பிட்ட  வேலைவாய்ப்பு  தகவலை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
  • தெரிந்து கொண்ட பிறகு அந்த அந்த நிறுவனம் குறிப்பிட்ட முறைகளின் படி எலக்ட்ரிசியன் வேலைக்கு இணையம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

TN Electrician Jobs Apply

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES