HomeToday Private JobsGraphic Designer Jobs In Coimbatore For Freshers Tamil Nadu 2022

Graphic Designer Jobs In Coimbatore For Freshers Tamil Nadu 2022

Graphic Designer Jobs In Coimbatore For Freshers Vacancy 2022 – இந்த பக்கத்தின் மூலமாக கோவையில் வெளியாகும் வரைகலை வடிவமைப்பாளர் பதவிகள் அனைத்தும் கீழே சொல்லப்பட்டுள்ளது. பெரும்பாலும் Graphic Designer பதவிகள் ஐடி நிறுவனத்தில் இருந்து இங்கு அதிகம் எதிர்பார்க்கலாம். மற்ற நிறுவனத்திலும் இவர்களின் தேவை உள்ளது. Graphic Designer பதவிக்கு குறிப்பிட்ட நிறுவனம் குறிப்பிட்ட திறன் மற்றும் கல்வி தகுதி உள்ள நபர்கள் மட்டும் பதவிக்கு விண்ணப்பிக்க. Graphic Designer பதவிக்கான முழு விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே Graphic Designer பதவிக்கு ஆர்வம் உள்ள நபர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

graphic designer jobs in coimbatore

Tamil Nadu Graphic Designer Jobs In Coimbatore For Freshers 2022 List

Integra Global Solution Vacancy 2022

Company Name:Integra Global Solution Company
Location:Coimbatore & Across India
Job Name:
  • Graphic Designer
  • Customer Support Executives
  • Senior Financial Analyst
  • Lease Abstractor
  • Medical Transcription
  • Sr. Document specialist
  • Quality Controller –
  • AR Specialist/Billing Analyst
  • Team Leader Coimbatore
  • Assistant Team Leader
  • Process Trainer / Process Coach
  • Accountants
  • Senior accountants
  • Call Center
  • Customer Support Executives
  • AR Team Leader
  • HR Recruiter
  • Process Associate
  • Quality Control Manager
  • Tax Preparer
  • Project Manager
  • UI Developer
  • QA Tester
  • Social Media Specialist
Vacancy:Various Vacancy 
Monthly Salary:Rs. 25,000 – 90,000+
Qualification:Under Graduate / Post Graduate 
Age Limit:40 – Year Upto
Can Apply:Tamil Nadu Male & Female 
Experience:துறைசார்ந்த அனுபவம் கட்டாயம் தேவை
End Date:April 2023
Selection:Interview Only
Official Site:globalintegra.com
How To Apply:Online Mode To Apply
Apply Link:See Below

நிறுவனத்தின் பெயர்கள்

டிஸ்கோ பிரிண்ட் ஷாப், சாய் டெக்னோ சொல்யூஷன்ஸ், லேசர் பாயிண்ட், ஆக்ஸரன் டெக்னாலஜிஸ், டெக்னோ பிரிண்ட்ஸ், பிரிண்ட் ஹப், ஆம்ப்லெடெக் போன்ற நிறுவனத்தில் இருந்து Graphic Designer Jobs In Coimbatore For Freshers பதவிகளை அதிகம் எதிர்பார்க்கலாம்.

Graphic Designer பதவி யாருக்கு 

தமிழ்நாடு அல்லது இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் கிராஃபிக் கலை, வடிவமைப்பு, தகவல் தொடர்பு அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் பெற்று, கிராஃபிக் வடிவமைப்பில் 3-5 வருட அனுபவம். தளவமைப்புகள், கிராஃபிக் அடிப்படைகள், அச்சுக்கலை, அச்சு மற்றும் இணையம் பற்றிய தகவலை முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். இது தவிர HTML மற்றும் CSS போன்றவை தெரிந்திருந்தால் கட்டாயம் உங்களுக்கு Graphic Designer Jobs In Coimbatore For Freshers வேலை உறுதி.

அதிகம் சம்பளம் பெரும் பதவிகள்

மூத்த வடிவமைப்பாளர், கருத்துக் கலைஞர், கிரியேட்டிவ் டைரக்டர், ஃப்ரண்ட் எண்ட் டெவலப்பர், அப்ளிகேஷன் டெவலப்பர், டிஜிட்டல் டிசைனர் போன்ற பதவிக்கு கோவை மற்றும் இந்தியா முழுக்க அதிக சம்பளம் உள்ளது.

Integra Global Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES