HomeChennai JobsLatest Healthcare Jobs In Chennai 2023 | சென்னையில் ஹெல்த்கேர் வேலைகள் அறிவிப்பு

Latest Healthcare Jobs In Chennai 2023 | சென்னையில் ஹெல்த்கேர் வேலைகள் அறிவிப்பு

New Healthcare Jobs In Chennai 2023 Tamil – சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்கள் தவிர அதிக எண்ணிக்கையில் மருத்துவம் சார்ந்த நிறுவனங்கள் அமைந்துள்ளது. இந்த மருத்துவம் சார்ந்த நிறுவனங்கள் மூலமாக பல்வேறு விதமான பதவிகள் அந்தந்த மருத்துவத்துறை சார்ந்த ரீதியில் இந்த பக்கத்தில் சென்னை மாவட்டம் முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள சென்னை மாவட்ட Healthcare வேலைகளுக்கு தமிழ்நாடு மற்றும் சென்னையில் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டும் அப்ளை செய்து கொள்ளவும்.

Various Medical Organization Healthcare Jobs In Chennai 2023

Chennai Healthcare Job Vacancy 2023

Company: Chennai Healthcare Department
Location:Chennai ( Tamil Nadu )
Job Name:
  • Various Healthcare Post
Vacancy:Various
SalaryRs. 14,000 – 25,000+ Per Month
Qualify:Medical Related Degree / Medical Related Diploma / UG / PG / HSC / SSLC 
Age Limit:A Maximum Of 36 Year Upto
Candidate:Chennai Qualified Male & Female
End Date:Closing Soon
Apply Link:See Below

பிற தகவல்

சென்னை மாவட்ட Healthcare பதவிகளை பொருத்தவரை, இதற்கான கல்வித் தகுதிகள், பதவிகள் வயதுவரம்பு மற்றும் சம்பள விவரங்கள் அனைத்தும் அந்தந்த துறை ரீதியான பதிவுகளை பொறுத்து மாறுபடும். அதன் காரணமாக கீழே உள்ள லிங்க் மூலமாக நீங்கள் சென்னையில் உள்ள Healthcare Jobs In Chennai வேலைவாய்ப்பு சார்ந்த பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை படி சென்னை மற்றும் சென்னைக்கு அருகில் அமைந்துள்ள Healthcare வேலைவாய்ப்பு சார்ந்த பதவிக்கு தகுதியானவர்கள் அப்ளை செய்து கொள்ளவும்.

Chennai Healthcare Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES