HomeToday Private JobsMechanical Engineering Job Vacancy In Coimbatore 2022

Mechanical Engineering Job Vacancy In Coimbatore 2022

Mechanical Engineering Job Vacancy In Coimbatore Details 2022 Mechanical Engineering என்பது பொறியியல் அமைப்பின் மிக முக்கியமான துறையாகும். இங்கே கோவை மாவட்ட ME பதவிகள் உள்ளது. கோவை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனம் கோவை மூலம் அமைந்துள்ளது. இந்த கொடுக்கப்படும் Mechanical Engineering பதவிக்கு Coimbatore மற்றும் இதனை சுற்றி உள்ள ஆண் நபர்கள் மட்டும் இங்கே விண்ணப்பிக்க. கோவையில் வெளியாகும் Mechanical Engineering பதவிக்கு தகுதி உள்ள ஆண் நபர்கள் மட்டும் இங்கே தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.

mechanical engineering job vacancy coimbatore

Various Company Mechanical Engineering Job Vacancy In Coimbatore  2022

Applied Material Vacancy Details 2022

Company Name:Applied Material Company 
Working Location:
  • Coimbatore
Job Name:Mechanical Engineer Post 
Vacancy:Various Post 
Monthly Salary:Rs. 25,000 – 78,000+
Qualification:Bachelor Degree / Master Degree
Age Limit:45 – Year Upto 
Who Can Apply:Tamil Nadu Male & Female
Require Experience:2 – 15 Year Need To Experience 
End Date:April 2023
Selection Mode:
  • Short List
  • Interview
Official Site:appliedmaterials.com
How To Apply:Online Mode Only 
Apply Link:See Below

நிறுவனத்தின் பெயர்கள்

லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட், பண்ணாரி அம்மன் குரூப், ஆம்போ வால்வ்ஸ் இந்தியா, ELGI எக்யூப்மென்ட்ஸ், பிரிகோல் லிமிடெட், கேபிஆர் மில், எல்ஜி பாலகிருஷ்ணன் பிரதர்ஸ், சக்தி சுகர்ஸ், ஹைரோடெக் இந்தியா போன்ற நிறுவனங்கள் கோவையில் அமைந்துள்ள சில தயாரிப்பு நிறுவனமாகும்.

 மெகானிகளின் பங்கு

தயாரிப்பு நிறுவனம் கோவையில் மற்றும் தமிழ்நாடு முழுக்க பல்வேறு நிறுவனங்கள் அமைந்துள்ளது. அதில் மெகானிகளின் பங்கு மிக அதிகம். ஏன் என்றால் தயாரிப்பு கருவிகள் தான் இவர்கள் முதன்மை ஆதாரம். அதனை சரியாக பாதுகாத்தல், பராமரித்தல் மாற்றம் தயாரித்தல் மற்றும் பல்வேறு தேவைக்கு மெக்கானிக் தேவை படுகிறார்கள்.

யார் யார் விண்ணப்பிக்கலாம்

Mechanical Engineering Job Vacancy In Coimbatore பதவிக்கு பெரும்பாலும் ஆண்களே விண்ணப்பிப்பார்கள். ஆனால் ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் மட்டும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் தேர்வு செய்கிறது. அதனால் குறிப்பிட்ட கல்வித்தகுதியில் படித்த கோவை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்க

Applied Material Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES