HomeChennai JobsNew Mechanical Jobs In Chennai 2023 Tamil | சென்னையில் மெக்கானிக்கல் வேலைகள் அறிவிப்பு

New Mechanical Jobs In Chennai 2023 Tamil | சென்னையில் மெக்கானிக்கல் வேலைகள் அறிவிப்பு

Various Company Mechanical Jobs In Chennai 2023 Details – சென்னை மாவட்டத்திலுள்ள பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது பிற நிறுவனங்கள் மூலமாகவும் இந்த மெக்கானிக் வேலைகள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. Mechanical வேலைகளை பொருத்தவரை இருக்கு நல்ல சம்பளம் மற்றும் நல்ல எதிர்காலம் பல்வேறு நிறுவனங்கள் மூலமாக வழங்கப்படும். அதனால் கீழே கொடுக்கப்பட்ட சென்னை மாவட்ட மெக்கானிக் வேலைகளை முழுமையாக தெரிந்து கொண்டு, அப்ளை செய்து கொள்ளுங்கள்.

Private Company New Mechanical Jobs In Chennai 2023

Chennai Mechanical Job Vacancy 2023

Company: Chennai Private Company 
Location:Chennai ( Tamil Nadu )
Job Name:
  • Various Mechanical Post
Vacancy:Various
SalaryRs. 13,000 – 23,000+ Per Month
Qualify:BE / B.Tech / Diploma / ITI / Under Graduate / Related Degree / 12th / 10th
Age Limit:A Maximum Of 38 Year
Candidate:Tamil Nadu & Chennai Male Only
End Date:As Soon
Apply Link:See Below

பிற தகவல் 

சென்னை மாவட்டத்தில் வெளியாகும் மெக்கானிக் வேலைகளை பொருத்தவரை எட்டாம் வகுப்புக்கு குறைவாக படித்தவர்களுக்கு சிறுசிறு நிறுவனங்களின் மெக்கானிக் வேலைகள் அமையப்பெறும். அதேபோல் மெக்கானிக் துறைசார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்த நபர்களுக்கு பல்வேறு பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் மெக்கானிக் வேலைகள் கிடைக்கும். நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தை பொறுத்து உங்களது சம்பள விகிதம் மாறுபடும். அதன்படி பெரிய நிறுவனங்களின் நல்ல சம்பளத்தில் நல்ல மெக்கானிக் வேலைகள் கிடைக்கும். அதே போல் சிறிய நிறுவனத்தில் சிறிய சம்பளத்தில் வேலை கிடைக்கும். அதனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக படித்த மற்றும் படிக்காத Mechanical Jobs In Chennai வேலைகளுக்கான பதவிக்கு விண்ணப்பித்து, உங்களுக்கான மெக்கானிக் வேலைகளை பெற்றுக் கொள்ளவும்.

Chennai Mechanical Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES