HomeChennai JobsNew Part Time Jobs In Chennai For Male 2023 | சென்னை மாவட்ட...

New Part Time Jobs In Chennai For Male 2023 | சென்னை மாவட்ட ஆண்கள் பகுதிநேர வேலைவாய்ப்பு 2023

Various Part Time Jobs In Chennai For Male 2023 – சென்னை மாவட்டத்தில் இதுவரை பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கும் பகுதி நேர வேலைகள் அல்லது பெண்கள், ஆண்கள் விண்ணப்பிக்கும் புதிய வேலைகளை தெரிந்து கொண்டோம். இந்த பக்கத்தில் முழுக்க முழுக்க ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க கூடிய Part Time Jobs சென்னை மாவட்ட வேலைகள் அனைத்தும் கீழே கொடுக்கபட்டுள்ளது. சென்னை மாவட்ட Part Time Jobs ஆண்கள் வேலைகளுக்கு சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

part time jobs chennai male

Various Part Time Jobs In Chennai For Male Tamil Nadu 2023

Chennai Female Part Time Jobs 2023

Company:Chennai Private Organization
Location:Chennai District ( Tamil Nadu )
Job Name:
  • Computer Operator
  • Data Entry Operator
  • Content Writer
  • HR Recruiter
  • Data Analyst
  • Office Executive
  • PHP Developer
  • Various Trainer
  • Freelancer Trainer
  • Software Developer
  • Other Etc Post
Vacancy:Various
SalaryRs. 13,000 – 38,000+ Per Month
Qualify:Under Graduate / Post Graduate / Any Degree / HSC / SSLC 
Age Limit:A Maximum Of 38 Year Upto
Candidate:Chennai Qualified Male Only
End Date:As Soon
Apply Link:See Below

பிற விவரம்

சென்னையில் உள்ள ஆண்களுக்கு பல்வேறு துறை ரீதியான பல்வேறு நிறுவனங்களில் இப்படி பட்ட பாட்டை வேலைகள் கிடைக்கும். ஏனென்றால் அதிக எண்ணிக்கையில் அனைத்துவிதமான நிறுவனங்களிலும் இப்படி பட்ட வேலைகள் உள்ளன.  அதனடிப்படையில் புத்தம் புதிதாக Part Time Jobs In Chennai For Male வேலைகள் அனைத்தும் ஆண்களுக்கு அதிக எண்ணிக்கையில் வெளியாகும். அதன்படி இதற்கான விண்ணப்பிக்கும் மற்றும் இதற்கான அதிகாரபூர்வ தகவல் அறிய கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டது.

Chennai Part Time Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES