Various Private Bank Jobs In Coimbatore 2023 Details – Coimbatore மாவட்டத்தில் பல்வேறு தனியார் வங்கிகள் செயல்பட்டு வருகிறது. அதன் அனைத்து பதவிகளும் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பதவிக்கு கோவையில் உள்ள வங்கி வேலைக்கு தகுதியானவர் விண்ணப்பிக்க. சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையில் தான் அதிக எண்ணிக்கையிலான தனியார் வங்கி பதவிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் Coimbatore இல் வெளியாகும் Bank பதவிக்கான முழு விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
Various Private Bank Jobs In Coimbatore Tamil Nadu 2023
கோயம்பத்தூர் வங்கி வேலைவாய்ப்பு 2023
Company Name: | Coimbatore Axis Bank |
Location: | Coimbatore ( Tamil Nadu ) |
Job Name: |
|
Vacancy: | Various Vacancy |
Monthly Salary: | Rs. 10,000 – 56,000+ |
Qualification: | Under Graduate / Post Graduate / Related Degree |
Age Limit: | 40 – Year Upto |
Who Can Apply: | கோவை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் |
Experience: | அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் |
End Date: | April 2023 |
Selection Mode: | நேர்முக தேர்வு மட்டுமே |
Official Site: | www.axisbank.com |
How To Apply: | Online Mode Only |
Apply Link: | See Below |
வங்கியின் பெயர்கள்?
ஐசிசிஐ, ஆக்சிஸ் வங்கி, ஃபெடரல் வங்கி, எச்டிஎஃப்சி, கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட், ஐடிபிஐ, தென்னிந்திய வங்கி, டிஎம்பி வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ரெப்கோ வங்கி, சிட்டி யூனியன் வங்கி போன்ற வங்கிகள் கோவையில் அமைந்துள்ள சில தனியார் வாங்கியாகும்.
பதவிகளின் பெயர்கள்
மேலாளர், விற்பனை நிர்வாகி, பல்வேறு நிர்வாகி, எழுத்தர், அதிகாரி ஊழியர்கள், விண்ணப்ப ஆதரவு பொறியாளர், திறமை கையகப்படுத்தல், விற்பனைப் பயிற்சியாளர், மனித வளங்கள் போன்ற Private Bank Jobs In Coimbatore பதவிகள் எதிர்பார்க்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது
முதலில் கொடுக்கப்பட்ட கோவை மாவட்ட தனியார் வங்கி பதவிகளை முதலில் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். பிறகு அந்ததந்த தனியார் வங்கிகள் கொடுக்கப்பட்ட விண்ணப்பிக்கும் முறை படி சரியான இணைய தளம் மூலம் விண்ணப்பித்து கொள்ளுங்கள். மேலும் அறிய மேலே பார்க்கவும்.
Axis Bank Jobs Apply Link |
Recent TN Private Jobs Link |