HomeChennai JobsNew Typing Jobs In Chennai 2023 | சென்னையில் தட்டச்சு வேலைகள் அறிவிப்பு

New Typing Jobs In Chennai 2023 | சென்னையில் தட்டச்சு வேலைகள் அறிவிப்பு

New Typing Jobs In Chennai 2023 Tamil – சென்னையில் அமைந்துள்ள அனைத்து வகையான நிறுவனங்களுக்கும் டைப்பிங் வேலையாட்கள் கட்டாயம் தேவை. ஏனென்றால் Typing தான் இன்றைய காலகட்டத்தில் அனைத்து வகையான டிஜிட்டல் சார்ந்த தகவலை உறுதி செய்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. அதன்படி கீழே சென்னை மற்றும் சென்னை மாவட்டத்தை சுற்றி அமைந்துள்ள டைப்பிங் வேலைவாய்ப்பு சார்ந்த வேலை வாய்ப்பு தகவல்கள் அனைத்தும் கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

Newly Added Typing Jobs In Chennai Tamil 2023 Details

Chennai Typing Job Vacancy 2023

Company:Chennai Private Company
Location:Across Chennai
Job Name:
  • Various Typing Post
Vacancy:Various
SalaryRs. 13,000 – 22,000+ Per Month
Qualify:HSC / SSLC / Under Graduate / Post Graduate
Age Limit:A Maximum Of 40 Year 
Candidate:Chennai Male & Female Candidate
End Date:As Soon
Apply Link:See Below

பிற விவரம்

சென்னை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட Typing Jobs In Chennai வேலைகளுக்கு டைப்பிங் துறையில் அனுபவம் உள்ள நபர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். டைப்பிங் வேலைகளை பொருத்தவரை ஓரளவாவது அனுபவம் இருக்க வேண்டும். அதேபோல் நல்ல அனுபவம் உள்ளவர்கள் அனைவருக்கும் கல்வி தகுதி குறைவாக இருந்தாலும், நீங்கள் சிறப்பாக விளங்கினாள், பல்வேறு பிரபலமான நிறுவனத்தில் கூட உங்களுக்கு வேலை கிடைப்பது உறுதி. கீழே உள்ள லிங்க் மூலமாக எப்படிப்பட்ட நிறுவனம் Typing வேலைகளை கொடுத்தது என்று தெரிந்து கொண்டு, அந்தந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட அப்ளை முறைப்படி இதற்கு அப்ளை செய்து கொள்ளுங்கள்.

Chennai Typing Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES