HomeChennai Jobsசென்னையில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத வேலைகள் அனைவருக்கும் அறிவிப்பு

சென்னையில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத வேலைகள் அனைவருக்கும் அறிவிப்பு

Private Non Teaching Jobs In Schools In Chennai 2023 Details – நீங்கள் ஆசிரியர் துறை சார்ந்த பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்துவிட்டு வீட்டில் இருக்கும் நபராக இருந்தாலும் அல்லது பிற இடங்களில் ஆசிரியராகப் பணிபுரிந்த நபர்கள் அனைவரும் இங்கே குறிப்பிட்ட சென்னை நோன் டீச்சிங் வேலையில் வேண்டும் என்று நினைத்தால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள சென்னை மாவட்ட Non Teaching Jobs வேலைவாய்ப்பு சார்ந்த தகவலை முழுமையாக தெரிந்து கொண்டு, அதன்படி உங்களுக்கான சென்னை மாவட்ட Non Teaching Jobs வேலைகளை பெற்றுக் கொள்ளவும்.

non teaching jobs in schools in chennai

Education Depart Non Teaching Jobs In Schools In Chennai 2023 Details

Chennai Non Teaching School Jobs 2023

Company: Chennai Various Private School
Location:Chennai ( Tamil Nadu ) 
Job Name:
  • Various Non Teaching Jobs
Vacancy:Various
SalaryRs. 15,000 – 23,000+ Per Month
Qualify:Under Graduate / Post Graduate / Any Degree / B.Ed / M.Ed
Age Limit:A Maximum Of 40 Year Upto
Candidate:Chennai & Tamil Nadu Male & Female
End Date:Closing Soon
Apply Link:See Below

பிற தகவல்

சென்னை மாவட்டத்தில் பல்வேறு கல்லூரிகளும் பல்வேறு பள்ளிகள் அமைந்துள்ளது. அதில் உள்ள பள்ளிகள் மூலமாக இந்த பக்கத்தில் Non Teaching Jobs In Schools In Chennai வேலைவாய்ப்பு தகவல் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள சென்னை மாவட்ட பதவிக்கு சென்னை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு அந்தந்த பள்ளிகள் குறிப்பிட்ட கல்வித்தகுயில்  அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்க்கு ஆசிரியர் துறைசார்ந்த பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்திருந்தால் நல்லதாகும்.

Chennai Non Teaching Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES