Various Nursing Job Vacancy In Chennai Tamil Nadu 2023 – சென்னை மாவட்டத்தில் வெளியாகும் Nursing Job வேலைகளை பொறுத்தவரை இது பல்வேறு துறை சார்ந்த நிலையில் அமைந்துள்ளது. மருத்துவமனையில் பல்வேறு துறைசார்ந்த Nursing பதவிகள் அமைந்துள்ளன. அந்த நர்சிங் வேலைகள் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ளது. அதன்படி இங்கே சென்னை மற்றும் சென்னை முழுக்க உள்ள பல்வேறு விதமான நர்சிங் வேலைவாய்ப்பு மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்ட சென்னை மாவட்ட Nursing Job வேலைகளை முழுமையாக தெரிந்து கொண்டு அப்ளை செய்யவும்.
Private Hospital Nursing Job Vacancy In Chennai 2023
Chennai Nursing Job Vacancy 2023
Company: | Chennai Medical Department |
Location: | Across Chennai ( Tamil Nadu ) |
Job Name: |
|
Vacancy: | Various |
Salary | Rs. 11,000 – 21,000+ Per Month |
Qualify: | Nursing Course In ( B.Sc / Diploma ) / Related Medical Course |
Age Limit: | A Minimum Of 18 Year To A Maximum Of 36 Year |
Candidate: | Qualified Female Only |
End Date: | April 2023 |
Apply Link: | See Below |
பிற விவரம்
சென்னை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட புத்தம்புதிய Nursing Job Vacancy In Chennai வேலைகளுக்கு நர்சிங் துறை சார்ந்த படிப்பு படித்த மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் படித்த தமிழ்நாட்டில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் கீழே குறிப்பிட்ட Nursing வேலைக்கு சரியான முறையில் அப்ளை செய்து கொள்ளுங்கள். அப்ளை செய்வதற்கு முன்பு கீழே உள்ள லிங்க் மூலமாக கொடுக்கப்பட்ட மருத்துவமனை சார்ந்த விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். பிறகு அந்தந்த மருத்துவமனையை தொடர்பு கொண்டு அவரகள் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை படி தெளிவான முறையில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
Chennai Nursing Jobs Apply Link |
Recent TN Private Jobs Link |