ஓஷோ பொன்மொழிகள் 2023 – ஓஷோ என்பவர் உலகம் முழுக்க பிரபலமான ஒரு தத்துவ ஞானியாக விளங்கியவர். அவர் வாழும் காலத்தில் பல்வேறு மனிதர்களுக்கு மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை அளித்துள்ளார். அதுமட்டுமின்றி ஓஷோ தனது வாழும் நாட்களிலேயே அனைவருக்கும் பயன்படும் வகையில் பல்வேறு விதமான பொன்மொழிகளை நமக்காக விட்டுச் சென்றுள்ளார். அதன்படி அவர் குறிப்பிட்ட மிக முக்கியமான பொன்மொழிகள் களை தெரிந்து கொண்டு, நாமும் நமது வாழ்க்கையில் பயன் படுத்தலாம்.
Osho Ponmoligal பெற இங்கு தயவு செய்து சிறிது நேரம் காத்திருக்கவும்.