Homeபொது தகவல்கள்Palli Vilum Palan In Tamil 2024 - இன்றைய பல்லி விழும் பலன்கள்

Palli Vilum Palan In Tamil 2024 – இன்றைய பல்லி விழும் பலன்கள்

Palli Vilum Palan In Tamil 2024 – நம் தமிழ் முன்னோர்களின் ஐதீகத்தின் படி இந்த பக்கத்தில் அவர்கள் குறிப்பிட்ட பல்லி விழும் பலன் சார்ந்த விவரங்கள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள பல்லி விழும் பலன்கள் அந்தந்த உடல் பாகங்களை பொறுத்து மாறுபடும். மனித உடம்பில் எந்தெந்த பகுதியில் பல்லி விழுந்தால் அதற்கான பலன்கள் மற்றும் அதற்கான பரிகாரங்கள் என அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்

palli vilum palan in tamil

 Palli Vilum Palan In Tamil ( பல்லி விழும் பலன்கள் )

தலை

நமது தலையின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் கலகம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதைப்போல் நமது தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வயிறு

நமது வயிற்று பகுதியில் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் தானியம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல் நமது வயிற்றுப்பகுதியில் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.

கண்

நமது கண் பகுதியின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் சுகம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல் கண் பகுதியின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் பயம் சார்ந்த எண்ணங்கள் நமக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது.

பிருஷ்டம்

நமது பிருஷ்டம் பகுதியின் இடது பக்கத்தில் பல்லிவிழுந்தால் சுகம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல் நமது பிருஷ்டம் பகுதியில் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் நம் வாழ்க்கையில் செல்வம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த Palli Vilum Palan In Tamil தகவலைமுழுமையாக முழுமையாக  அறிக.

காது

நமது காது பகுதியின் இடது பக்கத்தில் பல்லி விலும் சமயத்தில் நம் ஆயுள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதே போல் நமது காத்து பகுதியில் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் நமது வாழ்க்கையில் லாபம் மற்றும் லாபகரமான செயல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கணைக்கால்

கணைக்கால் பகுதியின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் பிரயாணம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல் நமது கணைக்கால் பகுதியில் வலது பக்கத்தில் பல்லி விழும் சமயத்தில், நமது வாழ்க்கையில் சுகம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மணிக்கட்டு

நமது மணிக்கட்டு பகுதியில் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் பீடை நமது வாழ்க்கையில் ஏற்படும். அதேபோல் நமது மணிக்கட்டு பகுதியில் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் நமது வாழ்க்கையில் கீர்த்தி உண்டாகும்.

நகம்

நகம் பகுதியில் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் உங்களுக்கு செலவு அதிகம் ஏற்படும். அதே போல் உங்கள் நகத்தின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் உங்கள் வாழ்க்கையில் சில நஷ்டங்கள் ஏற்படும்.

மார்பு

Palli Vilum Palan In Tamil பக்கத்தின் படி உங்கள் மார்பு பகுதியின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் தனலாபம் ஏற்படும். அதேபோல் உங்கள் மார்பு பகுதியில் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் சுகம் ஏற்படலாம்.

நெற்றி

உன் நெற்றியின் இடது பக்கத்தில் பல்லி விழும் தருவாயில் லட்சுமி உங்கள் வாழ்க்கையில் ஏற்படும். அதைப்போல் நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் காரியசித்தி நடைபெறலாம்.

முதுகு

உங்கள் முதுகின் இடது பக்கத்தில் பல்லி விழும் தருவாயில்  உங்களுக்கு நஷ்டம் ஏற்படலாம். அதேபோல் முதுகு பகுதியில் வலது பக்கத்தில் பல்லி விழும் தருவாயில் சில கவலைகள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படலாம்.

உதடு

உங்கள் உதடு பகுதியில் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் கஷ்டம் ஏற்படும். அதேபோல் உங்கள் உதடு பகுதியில் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் உங்கள் வாழ்க்கையில் வரவு உண்டாகும்

முழுக்கால்

உங்கள் முழங்கால் பகுதியில் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் உங்கள் வாழ்க்கையில் சில நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல் உங்கள் முழங்கால் பகுதியில் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் பந்தயம் ஏற்படலாம்.

தோல்

உங்கள் தோலின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் வெற்றி உங்கள் வாழ்க்கையில் ஏற்படலாம். தோலின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் அதிகம் போகம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று Palli Vilum Palan In Tamil முன்னோர்கள் குறிப்பிட்டுளார்கள்.

பாத விரல்

உங்கள் பாதத்தின் பாத விரல் பகுதியில் பல்லி விழுந்தால் பயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதேபோல் பாத விரல் பகுதியின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

கை விரல்

உங்கள் கைவிரலில் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் உங்களுக்கு சன்மானம் வர அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோல் உங்கள் கை பகுதியில் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கபாலம்

உங்கள் கபால பகுதியின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் உங்களுக்கு கதனம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் உங்கள் கபாலப் பகுதியில் வலது பக்கத்தில் பல்லி விழும் தருவாயில் உங்கள் வாழ்க்கையில் வரவு  ஏற்பட வாய்ப்புள்ளது.

விலை

உங்கள் விலை பகுதியின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் உங்களுக்கு வாழ்வு அதிகரிக்கும். அதே வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் உங்கள் வாழ்க்கையில் சில தாழ்வு ஏற்படலாம்.

மூக்கு

உங்கள் மூக்கு பகுதியின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் உங்களுக்கு வியாதி ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல் உங்கள் மூக்கு பகுதியில் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் உங்கள் வாழ்க்கையில் சில கவலைகள் வர வாய்ப்புள்ளது.

தொடை

உங்கள் தொடைப்பகுதியில் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் உங்கள் வாழ்க்கையில் சிறிய அல்லது பெரிய துக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதே போல் உங்கள் தொடையின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் உங்கள் வாழ்க்கையில் சில சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கழுத்து

உங்கள் கழுத்து பகுதியின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் உங்கள் வாழ்க்கையில் சில பகைகள் ஏற்படலாம். அதேபோல் உங்கள் கழுத்து பகுதியின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் நீங்கள் செய்யும் செயல்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.

பாதம்

உங்கள் பாதத்தின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் உங்கள் உடம்பில் ஏதாவது நோய் ஏற்படலாம். அதேபோல் உங்கள் பாதத்தின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் துக்க  செயல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது

கை

உங்கள் கை பகுதியில் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் சில துக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல் உங்கள் கை பகுதியின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் துன்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது

பல்லி விழும் பரிகாரம்

Palli Vilum Palan In Tamil பக்கத்தில் நமது முன்னோர்கள் அனைத்து விதமான பல்லி விழும் இடத்திற்கு ஒரேவிதமான பரிகாரங்களே உள்ளது. அதன்படி உங்களுக்கு பல்லி விழும் இடத்தில் ஏதாவது கெட்ட பலன்கள் இருந்தால், அந்த பலன்களை போக்க, நீங்கள் பல்லி விழுந்த 10 மணி நேரத்திற்குள் குளித்துவிட வேண்டும். அதேபோல் உங்கள் பூஜை அறையில் சென்று தெய்வத்தை வேண்டிக் கொள்ளலாம். அல்லது உங்களுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று தெய்வ வழிபாடு செய்தால், இந்தப் பல்லி விழும் கெட்ட பலன்களில் இருந்து நீங்கள் விலகுவதற்கு சில வாய்ப்புகள் உள்ளது.

RELATED ARTICLES